tag:blogger.com,1999:blog-7628878474800406129.post262762993709983385..comments2023-11-05T15:57:58.079+05:30Comments on ‘என்’ எழுத்து இகழேல்: தேவையை தருவாய் தேவதையே...SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-73336859748256703092009-10-02T17:29:31.922+05:302009-10-02T17:29:31.922+05:30வரம் கிடைக்க வாழ்த்திய எல்லா நண்பர்களுக்கும் நன்றி...வரம் கிடைக்க வாழ்த்திய எல்லா நண்பர்களுக்கும் நன்றி!

அப்ப நான் யூத் தானா???? சந்தோஷத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறேன்...(நான் தான் யூத் ஆச்சே!)

அப்புறம் நம்ம ராகுல்...40 வயது வரை திருமணம் செய்யாவிட்டால், யூத் மார்ஜினையும் ஜாஸ்தி பண்ணிடுவார்னு நினைக்கிறேன்:)

//துன்பம்னு எதையெல்லாம் சொல்லுறீங்க சுகைனா?//

இதையெல்லாம் டிஃபைன் பண்ண முடியுமா? அது மனிதருக்கு மனிதர் வேறு படுமே?!

//மாணவி என்ற புதுப் பொறுப்பு உங்களை அதிக வேலைப்பளுவுக்கு ஆளாக்கியுள்ளது தெரிகிறது!! //

ஆம், மனைவி ஆன பின், மாணவி ஆனதால் தான்...கூடுதல் வேலைப்பளு!

//சோபேறியாய் இருப்பதற்கு வரமா!?//

என்ன இப்படி சொல்லிட்டிங்க? வாழ்க்கையில் ரசித்து அனுபவிக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்கே?!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-40511034001438935672009-10-01T14:28:38.328+05:302009-10-01T14:28:38.328+05:30வரம் கிடைக்க வாழ்த்துகள்.வரம் கிடைக்க வாழ்த்துகள்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-66804090170882443222009-09-30T18:23:52.411+05:302009-09-30T18:23:52.411+05:30சுஹைனா,
மாணவி ஆனதால் மறுபடியும் யூத் ஆகிட்டீங்க??...சுஹைனா,

மாணவி ஆனதால் மறுபடியும் யூத் ஆகிட்டீங்க??!! (ஏற்கனவே யூத்துதான் சொல்லிடுவீங்களே!)

மாணவி என்ற புதுப் பொறுப்பு உங்களை அதிக வேலைப்பளுவுக்கு ஆளாக்கியுள்ளது தெரிகிறது!! வழக்கம்போல் இதையும் எதிர்கொண்டு வென்று வந்துடுவீங்க.Yousufahttps://www.blogger.com/profile/14136019705187868954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-1420080872130790642009-09-30T16:36:09.202+05:302009-09-30T16:36:09.202+05:30துன்பம்னு எதையெல்லாம் சொல்லுறீங்க சுகைனா?துன்பம்னு எதையெல்லாம் சொல்லுறீங்க சுகைனா?"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-78372911744477554892009-09-30T15:47:14.046+05:302009-09-30T15:47:14.046+05:30சோபேறியாய் இருப்பதற்கு வரமா!?
தேவதை வரம் கொடுக்காம...சோபேறியாய் இருப்பதற்கு வரமா!?
தேவதை வரம் கொடுக்காமலேயே நிறைய பேர் இப்படித்தானே இருக்கோம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-18881571335886203092009-09-29T21:45:20.469+05:302009-09-29T21:45:20.469+05:30PDF File ஐ பேசவைக்கலாம் வாங்க.
கணினியில் உள்ள Ant...PDF File ஐ பேசவைக்கலாம் வாங்க.

கணினியில் உள்ள Anti-virus சரியாக இயங்குகிறதா என்பதை கணடுபிடிப்பது எப்படி?
www.saidapet2009.blogspot.comஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-66701033970773497662009-09-29T21:43:44.346+05:302009-09-29T21:43:44.346+05:30என்ன இப்படி சொல்லிடீங்க ?
நீங்களும் யூத் ராகுல் ...என்ன இப்படி சொல்லிடீங்க ?
நீங்களும் யூத் ராகுல் 35 வரை இளைஞர் சொல்லிடாரு .

IE பத்தி சொல்லனுனா 5 பதிவு போடணு அவ்ளோ பெரிய மேட்டர் , ஒவ்வொரு verson ஒவ்வொரு Type விரைவில் சொல்லுறேன் அக்கா,

அடுத்து ஜிமெயில் Hacking பத்தி படிசிட்ட்டு இருக்கேன் முடிஞ்சா சீக்கிரம் அந்த பதிவும் போடறேன்.ஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-3233603621424733092009-09-29T19:43:53.817+05:302009-09-29T19:43:53.817+05:30//முதலில், நான் ஏக இறையை தவிர, யாரிடமும் எதுவும் க...//முதலில், நான் ஏக இறையை தவிர, யாரிடமும் எதுவும் கேட்பதில்லை//

நல்ல அழகாக சொல்லி இருக்கீங்க சுஹைனா.

9 பதில்கள் படித்து சிரிக்க வைத்தாலும், பத்தாவதா சூப்பரா சொல்லிட்டீங்க.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-65011980929098727562009-09-29T11:42:29.956+05:302009-09-29T11:42:29.956+05:30//முதலில், நான் ஏக இறையை தவிர, யாரிடமும் எதுவும் க...//முதலில், நான் ஏக இறையை தவிர, யாரிடமும் எதுவும் கேட்பதில்லை//

இறைவிசுவாசம் அதுதான் என் சுவாசம்

சூப்பர் சுமஜ்லாக்காஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-68628532632456589452009-09-28T23:55:10.998+05:302009-09-28T23:55:10.998+05:30எல்லா வரமும் இறைவன் அருளால் கிடைக்க என் வாழ்த்துக்...எல்லா வரமும் இறைவன் அருளால் கிடைக்க என் வாழ்த்துக்கள்Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-64304539601371515052009-09-28T22:17:04.236+05:302009-09-28T22:17:04.236+05:30எல்லா வரமும் கிடைக்கட்டும்...எல்லா வரமும் கிடைக்கட்டும்...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-77585175435022012782009-09-28T15:21:06.375+05:302009-09-28T15:21:06.375+05:30பத்தில் எல்லாம் அடங்கி விட்டது...
வாழ்த்துக்கள்.....பத்தில் எல்லாம் அடங்கி விட்டது...

வாழ்த்துக்கள்...venkathttps://www.blogger.com/profile/15842124015160693069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-68431202113666614192009-09-28T12:59:35.338+05:302009-09-28T12:59:35.338+05:30பதிவை சுவாரசியமாக்கிய உங்கள் வரங்களின் வரிசையை படி...பதிவை சுவாரசியமாக்கிய உங்கள் வரங்களின் வரிசையை படித்துக்கொண்டே வந்தபோது, 10வது வரத்தில், 10 சிக்ஸர்கள் அடித்து விட்டீர்கள் சுமஜ்லா...

நீங்கள் சொன்னது சரிதான்... அந்த பத்தில் எல்லாம் அடங்கி விட்டது...

வாழ்த்துக்கள்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-28482481716412220192009-09-28T12:50:12.537+05:302009-09-28T12:50:12.537+05:30//இதுக்குப் பேருதான் முத்தாய்ப்பு!//
நல்ல வார்த்த...//இதுக்குப் பேருதான் முத்தாய்ப்பு!//

நல்ல வார்த்தை!

//இளைஞர் சாய்ஸ் இதுதான்//

இப்போதைக்கு என்போன்ற கிழவிகள் சாய்ஸும்...!

//ஸ்ரீ.கிருஷ்ணா: நண்பர்களது username ,password போன்றவற்றை ஹாக்கிங் செய்யலாம் வாங்க//

எங்க இன்னொரு மேடம் தன்னோட ஜிமெயில் யூசர் ஐடி பாஸ்வோர்டு என்னிடம் தந்திருக்கிறார். அவ்ளோ நெருங்கி பழகிட்டோம்...!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-20469625191035399342009-09-28T12:12:50.495+05:302009-09-28T12:12:50.495+05:30//S.A. நவாஸுதீன் said...
ஒரு ஸ்டூடண்ட்டா, ஒரு சிற...//S.A. நவாஸுதீன் said...
ஒரு ஸ்டூடண்ட்டா, ஒரு சிறந்த பதிவரா, ஒரு நல்ல குடும்பத் தலைவியா, ஒரு எழுத்தாளரா கேட்டதும், கடைசியில் முத்தாய்ப்பாய் பத்தாவது வரமும் அருமை.//

சரியா சொன்னீங்க நவாஸ், வழிமொழிகிறேன்!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-20124190289885852192009-09-28T11:35:58.002+05:302009-09-28T11:35:58.002+05:30//பேனாவை எடுத்து பேப்பரில் வைத்தால், தானாகவே பரிச்...//பேனாவை எடுத்து பேப்பரில் வைத்தால், தானாகவே பரிச்சை எழுதி விட வேண்டும்.

இளைஞர் சாய்ஸ் இதுதான்

http://saidapet2009.blogspot.com/2009/09/usename-password-firefox.html

ஸ்ரீ.கிருஷ்ணா: நண்பர்களது username ,password போன்றவற்றை ஹாக்கிங் செய்யலாம் வாங்கஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-69035552747376704832009-09-28T11:19:11.673+05:302009-09-28T11:19:11.673+05:30ஒரு ஸ்டூடண்ட்டா, ஒரு சிறந்த பதிவரா, ஒரு நல்ல குடும...ஒரு ஸ்டூடண்ட்டா, ஒரு சிறந்த பதிவரா, ஒரு நல்ல குடும்பத் தலைவியா, ஒரு எழுத்தாளரா கேட்டதும், கடைசியில் முத்தாய்ப்பாய் பத்தாவது வரமும் அருமை.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-49010689761585598142009-09-27T23:02:56.527+05:302009-09-27T23:02:56.527+05:30//இந்த உலகில் துன்பம் என்பதே யாருக்கும் இருக்கக் க...//இந்த உலகில் துன்பம் என்பதே யாருக்கும் இருக்கக் கூடாது!//

இந்த ஒன்று போதும், மற்ற ஒன்பதும்
வேண்டாம்.

இதுக்குப் பேருதான் முத்தாய்ப்பு!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.com