tag:blogger.com,1999:blog-7628878474800406129.post3129691867865476903..comments2023-11-05T15:57:58.079+05:30Comments on ‘என்’ எழுத்து இகழேல்: என்ன தலைப்பு வைப்பது?SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comBlogger112125tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-84266586369567397092018-02-23T15:44:19.640+05:302018-02-23T15:44:19.640+05:30Nama ask jansi channel mulama vandhen... Romba kas...Nama ask jansi channel mulama vandhen... Romba kashtama iruku vunga valkaila nadandha sambavam.. aana romba perumaiyavum tonudhu.. neenga tan irumbu penmani.. mama va pathi neenga eludinadhu vachu avar Mel neengalum vunga Mel avarum yevlo kaadhala irukinganu puriudhu.. yen valkaila vungala Mari Oru pen maniya pathi Ila irumbu pen maniya pathi terinjukitadhuku Nan kadavulku nandri solven.. yepovum yenoda prarthanaila vunga kudumbamum irukum..
Ritu Anonymoushttps://www.blogger.com/profile/04530265937947360161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-76695592379627345242018-02-15T09:51:28.507+05:302018-02-15T09:51:28.507+05:30You are really great mam. No words to explain your...You are really great mam. No words to explain your will power. I saw a real winner in my life for the first time. Yes its true that relations will step back when we are in struggle only true friends have the mind to help us.
Your life is a great lesson. Anonymoushttps://www.blogger.com/profile/10816111068494355848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-74028667671779777952017-05-31T16:32:59.493+05:302017-05-31T16:32:59.493+05:302009ல் பதிந்தது. ரொம்ப பழைய வலைப்பூ இது. இப்ப அப்ட...2009ல் பதிந்தது. ரொம்ப பழைய வலைப்பூ இது. இப்ப அப்டேட் செய்வதில்லை.SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/01834392206468339932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-44727269379023364982017-05-31T16:30:43.743+05:302017-05-31T16:30:43.743+05:30உங்கள் மனஉறுதி அபாரமானது. மிக எளிமையான வார்த்தைகளி...உங்கள் மனஉறுதி அபாரமானது. மிக எளிமையான வார்த்தைகளில் மருத்துவம் சார்ந்த விஷயங்களையும் தெளிவாக அழகாக எழுதியுள்ளீர்கள். கண் கலங்க வைக்கும் பதிவு. லேஅவுட்தான் படிக்க கொஞ்சம் இடையூறாக உள்ளது.

Anonymoushttps://www.blogger.com/profile/16858107120034846778noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-73971673262465596882015-12-03T14:17:31.106+05:302015-12-03T14:17:31.106+05:30ஆமீன்...
அல்ஹம்துலில்லாஹ்... எல்லாம் கடந்துவிட்டோ...ஆமீன்...

அல்ஹம்துலில்லாஹ்... எல்லாம் கடந்துவிட்டோம் அல்லாஹ்வின் அருளால்... சோதனைகளை தரும் அதே அல்லாஹ் தான் மனம் தளராமல் உறுதியுடன் இருந்தால் அதன் பின் வெற்றியையும் தருகிறான். SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/01834392206468339932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-68995610980521802412015-12-03T13:11:24.356+05:302015-12-03T13:11:24.356+05:30..............

இதயம் நடுங.................

இதயம் நடுங்கிக்கொண்டேதான் இதை படிக்க முடிந்தது .....
எத்தனை பெரிய சோதனை , எத்தனை உறவுகளின் துரோகம் .....
சாதாரண பெண்ணால் எதிர்கொள்ள முடியாத சவால் ......
உங்கள் மனவுறுதியும் இறையருளும் நிகரற்ற நட்பும்தான் அவரை காப்பாற்றியிருக்கிறது.....

இப்போதுதான் புரிகிறது உங்கள் தன்னம்பிக்கையின் வேர் எதுவென்பது.....
ல்லாம் வல்ல அல்லாஹ் மஜ்ஹர் பாய் அவர்களையும் உங்களையும் நீண்ட நாள் பூரண நிம்மதியும் நலமுமாக வாழச்செய்வானாக..... ஆமீன் ஆமீன் ஆமீன் !

Anonymoushttps://www.blogger.com/profile/10702485825686959300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-59979811895834770872015-12-02T23:23:55.817+05:302015-12-02T23:23:55.817+05:30சோதனைகளே நம்மை சாதனை செய்ய தூண்டுகின்றனப்பா... கடந...சோதனைகளே நம்மை சாதனை செய்ய தூண்டுகின்றனப்பா... கடந்தாச்சு என்ற ஆசுவாசம் இப்ப...SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/01834392206468339932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-85305191955870303352015-12-02T23:23:48.472+05:302015-12-02T23:23:48.472+05:30சோதனைகளே நம்மை சாதனை செய்ய தூண்டுகின்றனப்பா... கடந...சோதனைகளே நம்மை சாதனை செய்ய தூண்டுகின்றனப்பா... கடந்தாச்சு என்ற ஆசுவாசம் இப்ப...SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/01834392206468339932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-90469929859042301132015-12-02T23:19:11.269+05:302015-12-02T23:19:11.269+05:30இரும்பு பெண்மணி !! நீங்க சுஹைனா ..
மனசு அப்படியே ...இரும்பு பெண்மணி !! நீங்க சுஹைனா ..

மனசு அப்படியே நெகீழ்ந்தது !!..எந்த நிலையிலும் கைவிட்டாமல் காத்த இறைவனுக்கு நன்றி .
சின்ன கஷ்டங்கள் வந்தாலே துவண்டு போறாங்க நிறைய பேர் ..இந்த மாதிரி பதிவுகள் நிச்சயம் அப்படிப்பட்ட பலருக்கு தன்னம்பிக்கையூட்டும் .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-87353319922696939392015-12-02T22:45:52.185+05:302015-12-02T22:45:52.185+05:30யார்மா நீங்க? உங்க பேர்?யார்மா நீங்க? உங்க பேர்?SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/01834392206468339932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-77388939431615402042015-12-02T22:35:51.908+05:302015-12-02T22:35:51.908+05:30Mashaallah Allah ungaluku uyarntha sorkathai kudup...Mashaallah Allah ungaluku uyarntha sorkathai kudupaan akka ,padikumpothu aluthuten SuhAina akka kulla ipdi oru poorali erupaanganu terilaka😨😨😨Anonymoushttps://www.blogger.com/profile/14300152576638708773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-85965821144624665522014-08-10T09:55:23.917+05:302014-08-10T09:55:23.917+05:30வாழ்த்துக்களம்மா.
நிங்கள் ஒவ்வொரு பெண்ணிற்கும் சிற...வாழ்த்துக்களம்மா.
நிங்கள் ஒவ்வொரு பெண்ணிற்கும் சிறந்த உதாரணம்.
உங்கள் கணவரின் அன்பே இந்தளவு தூரம் உங்களை போராட வைத்துள்ளது.
பொன்னும் பொருளும் அல்ல, பொருத்தமான உள்ளங்களே சந்தோசமான வாழ்வுக்கு அவசியம் என்பதை உணர்த்தியும் விட்டீர்கள்.. Anonymoushttps://www.blogger.com/profile/08371189182327918169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-48171503092614968162013-01-10T16:08:54.787+05:302013-01-10T16:08:54.787+05:30அஸ்ஸலாமுஅலைக்கும் சகோதரி,
எனக்கு வார்த்தையில விவர...அஸ்ஸலாமுஅலைக்கும் சகோதரி,

எனக்கு வார்த்தையில விவரிக்க தெரியல, கண்ணீர் விட்டு அழுகுறேன் அல்லாஹ்வின் நாட்டத்தை கண்டு.

நீங்க, உங்க கணவர், பிள்ளைகள் எல்லாம் இன்ஷாஅல்லாஹ் ஜென்னதுள் பிர்தொஷ்-ல் நபி ஸல் அவர்களுடன் அல்லாஹ் சுபஹானுவதாலா ஒன்று சேர்க்க துவா செய்கிறேன்.

சகோதரி உங்களையும், உங்கள் குடும்பத்தையும் அல்லாஹ் பொருந்திகொள்ள துவா செய்கிறேன்.

UR HUSBAND MOST BLESSED MAN.Anonymoushttps://www.blogger.com/profile/15425852115746002963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-47426779206079457932013-01-10T16:02:55.447+05:302013-01-10T16:02:55.447+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர்..
அல்லாஹ்வே!!! உங்களுக...அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர்..

அல்லாஹ்வே!!! உங்களுக்கு என்ன ஒரு ஸ்ட்ராங்கான மனது.. இவ்வளவு போராட்டம், கஷ்டம்.. போராடி வென்று மீண்டும் போராடி வென்று யா அல்லாஹ்... கண்ணில் தண்ணீரை தவிர வார்த்தைகள் வரவில்லை..

இவ்வுலகில் படும் ஒவ்வொரு கஷ்டத்திற்கும் அல்லாஹ் மறுமையில் சிறந்த கூலியை தருவான். நீங்கள் மறுமையில் உங்கள் கணவன், குழந்தையுடன் சுவனத்தில் சந்தோசாமா வாழ்வதற்கு வல்ல இறைவன் துணை புரிவான்...Yasmin Riazdheenhttps://www.blogger.com/profile/14557204346369039932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-49601729292203966212012-08-13T12:55:44.008+05:302012-08-13T12:55:44.008+05:30\\உலகமே தெரியாமல் இருந்த எனக்கு உலகத்தைக் காட்டியத...\\உலகமே தெரியாமல் இருந்த எனக்கு உலகத்தைக் காட்டியது என்னவர்தான். இன்று குருவை மிஞ்சிய சிஷ்யை ஆகி விட்டேனோ?!\\
நெகிழ்வான பகிர்வு.வாழ்த்துக்கள் பல.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-40145210107899517712010-08-31T15:07:35.841+05:302010-08-31T15:07:35.841+05:30தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள் அக்கா.தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள் அக்கா.ஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-44789068458193258982010-08-31T15:07:34.413+05:302010-08-31T15:07:34.413+05:30தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள் அக்கா.தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள் அக்கா.ஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-68561731517417122772010-08-31T15:00:46.932+05:302010-08-31T15:00:46.932+05:30This comment has been removed by the author.ஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-89142883457282936562009-08-09T09:04:12.142+05:302009-08-09T09:04:12.142+05:30கீதாச்சல், கருத்திட்டமைக்கு நன்றி! பெயர் சொல்லியே ...கீதாச்சல், கருத்திட்டமைக்கு நன்றி! பெயர் சொல்லியே கூப்பிடுங்கள். நட்புக்கு வயதில்லை, தோழி!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-84842130261102359772009-08-09T08:50:32.945+05:302009-08-09T08:50:32.945+05:30படிக்க படிக்க மிகவும் கஷ்டமாக இருக்கின்றது..
எற்கன...படிக்க படிக்க மிகவும் கஷ்டமாக இருக்கின்றது..
எற்கனவே நீங்கள் இதனை பற்றி அருசுவையில் எழுதி இருக்கின்றிங்க...ஆனாலும் திரும்பவும் படிக்கும் பொழுது அழுகை வரதான் செய்கின்றது..
உங்களிடம் நாங்கள் அனைவரும் கற்று கொள்ள வேண்டியது கடல் அளவில் இருக்கின்றது...அக்கா(என்று கூப்பிடலாம் அல்லவா...)GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-62708241575990314312009-08-05T18:38:56.657+05:302009-08-05T18:38:56.657+05:30என்ன சுஹைனா நெஜமாவே மறந்துடீங்களா????....அருசுவையி...என்ன சுஹைனா நெஜமாவே மறந்துடீங்களா????....அருசுவையில் முதலிலே பேசியிருக்கேன்...ஹாசினி.Malini's Signaturehttps://www.blogger.com/profile/12666573316920997990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-36725972640180766212009-08-05T10:22:28.814+05:302009-08-05T10:22:28.814+05:30//ஹோமியோபதி மருத்துவமுறையை பற்றி கொஞ்சம் விசாரித்த...//ஹோமியோபதி மருத்துவமுறையை பற்றி கொஞ்சம் விசாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.//

நிகழ்காலத்தில் என் குடும்பத்தின் மீது கொண்ட நம்பிக்கைக்கு மிக்க நன்றி!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-32921107274090149802009-08-05T10:21:39.411+05:302009-08-05T10:21:39.411+05:30//சுஹைனா முதலிலே உங்களை பற்றிகொஞ்சம் தெரியும் //
...//சுஹைனா முதலிலே உங்களை பற்றிகொஞ்சம் தெரியும் //

அப்படியா? எப்படி தெரியும் ஹர்ஷினி அம்மா? எனக்கு உங்களைப் பற்றி அவ்வளவாக தெரியாதே?SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-25463150016796623892009-08-05T10:20:40.620+05:302009-08-05T10:20:40.620+05:30ஜெஸிலா, சோதனை வரும்போது, தன்னம்பிக்கையும் கூடவே வர...ஜெஸிலா, சோதனை வரும்போது, தன்னம்பிக்கையும் கூடவே வரும்; அது இறைவன் தரும் அருட்கொடை!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-21503969515551706722009-08-05T07:26:28.318+05:302009-08-05T07:26:28.318+05:30ஹோமியோபதி மருத்துவமுறையை பற்றி கொஞ்சம் விசாரித்து ...ஹோமியோபதி மருத்துவமுறையை பற்றி கொஞ்சம் விசாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னாளில் வருவதை தவிர்க்க உதவும்.,

இது தங்களின் குடும்பத்தின் மீது கொண்ட அக்கறையினால்..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.com