tag:blogger.com,1999:blog-7628878474800406129.post5143061869685301694..comments2023-11-05T15:57:58.079+05:30Comments on ‘என்’ எழுத்து இகழேல்: சாயபு வீட்டு சரித்திரம் - 27SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-43180765204853162072009-11-25T12:15:47.529+05:302009-11-25T12:15:47.529+05:30//இன்னும் ஓரிரு வாரங்களில் கதை முடிந்து விடும். உண...//இன்னும் ஓரிரு வாரங்களில் கதை முடிந்து விடும். உண்மை கதை என்பதால், எங்கு எல்லாரும் சுபமாக இருக்கிறார்களோ, அங்கே முடித்து விடுவது தான் நல்லது!!!//

நூத்துல ஒன்னு(நல்ல செய்தி)இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-6883816936584869682009-11-25T12:14:36.289+05:302009-11-25T12:14:36.289+05:30//சுஹைனா கேரக்டர் நானே தான்! ஏற்கனவே ஒரு முறை சொல்...//சுஹைனா கேரக்டர் நானே தான்! ஏற்கனவே ஒரு முறை சொல்லியிருக்கிறேன். எல்லாருக்கும் புனைப் பெயர், ஆனால், எனக்கு மட்டும் அதே பெயர்!//

தைரியம் ஜாஸ்திஇப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-51960712288272498442009-11-21T11:08:40.528+05:302009-11-21T11:08:40.528+05:30ரொம்ப அருமையாக போய் கொண்டு இருக்கு, எல்லாமே என்னதா...ரொம்ப அருமையாக போய் கொண்டு இருக்கு, எல்லாமே என்னதான் இருந்தாலும் இந்த சின்னம்மா தீடீரென்று வந்தது எல்லோருக்கும் அதிர்சி தான். அங்கும் பெண் தானா?

ரம்ஜின் பாவம் கொஞ்சம் லேட்டா வந்து விட்டார்.

ஓ உண்மை கதை முடிய போகுதா?Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-47251877915282419532009-11-20T19:01:08.029+05:302009-11-20T19:01:08.029+05:30ரம்ஜின் அதன் பிறகு தொடர்பு கொள்ளவே இல்லை. ரம்ஜின் ...ரம்ஜின் அதன் பிறகு தொடர்பு கொள்ளவே இல்லை. ரம்ஜின் என்பது அவருடைய ஒரிஜினல் பெயர் தான். தற்சமயம் யூ.கே.வில் இருப்பார் என்று நினைக்கிறேன்...திருமணம் ஆகியிருக்கக் கூடும்...நிறைவேறாத எத்தனையோ காதல்கள் போலத்தான் இந்த காதலும்!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-13392701007570931732009-11-20T18:59:21.814+05:302009-11-20T18:59:21.814+05:30சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது தான்...சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது தான்...ஆனால், பாருங்கள் இப்பவே 27 வாரம் ஆகி விட்டது. ஆனால், கதையோட்டத்தோடு இணைந்து தான் முடிப்பேன். கொஞ்சம் டயலாக் மட்டும் குறைத்து விட்டேன்.

சுஹைனா கேரக்டர் நானே தான்! ஏற்கனவே ஒரு முறை சொல்லியிருக்கிறேன். எல்லாருக்கும் புனைப் பெயர், ஆனால், எனக்கு மட்டும் அதே பெயர்!

இன்னும் ஓரிரு வாரங்களில் கதை முடிந்து விடும். உண்மை கதை என்பதால், எங்கு எல்லாரும் சுபமாக இருக்கிறார்களோ, அங்கே முடித்து விடுவது தான் நல்லது!!!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-35016234613278519572009-11-20T13:33:40.384+05:302009-11-20T13:33:40.384+05:30உணமைக்கதைன்னா இதில் வரும் சுஹைனா கேரக்டர் நீங்கள் ...உணமைக்கதைன்னா இதில் வரும் சுஹைனா கேரக்டர் நீங்கள் தானா?அல்லது வேறு ஒருவரா? கதை வேகமாக நகர்கிறதே !asiya omarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-4620416620631639982009-11-20T01:51:41.157+05:302009-11-20T01:51:41.157+05:30இப்பத்தான் கதை ரொம்பவே சுவாரசியமாகப் போகிறது. ஆனால...இப்பத்தான் கதை ரொம்பவே சுவாரசியமாகப் போகிறது. ஆனால் சீக்கிரம் முடிக்க வேண்டுமென்று வேகமாகக் கொண்டு செல்கிறீர்களோ?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-14117257489632638942009-11-20T01:21:14.380+05:302009-11-20T01:21:14.380+05:30கதை அழகாய் நகர்கிறது.....ரம்ஜின்-க்கு என்ன ஆச்சு ச...கதை அழகாய் நகர்கிறது.....ரம்ஜின்-க்கு என்ன ஆச்சு சொல்லவே இல்லையே அக்கா????சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-82923689512339548322009-11-19T21:39:09.250+05:302009-11-19T21:39:09.250+05:30kathi nala irukku ....kathi nala irukku ....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-18013589244921150472009-11-19T19:31:48.690+05:302009-11-19T19:31:48.690+05:30நல்ல பதிவு.வாழ்த்துகள்.நல்ல பதிவு.வாழ்த்துகள்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.com