tag:blogger.com,1999:blog-7628878474800406129.post6343875094866007678..comments2023-11-05T15:57:58.079+05:30Comments on ‘என்’ எழுத்து இகழேல்: ஆக்ரா கோட்டைSUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-54670296980744433202009-08-01T23:02:16.063+05:302009-08-01T23:02:16.063+05:30//அழகான வர்ணனை, பொருத்தமான இடங்களில் சரியான படங்கள...//அழகான வர்ணனை, பொருத்தமான இடங்களில் சரியான படங்கள்.

படக் கதைபோல் இது, படக் கட்டுரை!//

தவறை சுட்டிக்காட்டும் இடத்தில் சுட்டிக் காட்டுவதும், பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டுவதும், உங்கள் தனிச்சிறப்பு!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-27193561733216123312009-08-01T22:02:39.205+05:302009-08-01T22:02:39.205+05:30அழகான வர்ணனை, பொருத்தமான இடங்களில் சரியான படங்கள்....அழகான வர்ணனை, பொருத்தமான இடங்களில் சரியான படங்கள்.

படக் கதைபோல் இது, படக் கட்டுரை!NIZAMUDEENnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-22728153121015965712009-08-01T19:14:18.577+05:302009-08-01T19:14:18.577+05:30நன்றி, செய்திவளையம் குழுவினருக்கும், அபூ அப்ஸருக்க...நன்றி, செய்திவளையம் குழுவினருக்கும், அபூ அப்ஸருக்கும்!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-9331999914073298732009-08-01T17:05:16.863+05:302009-08-01T17:05:16.863+05:30படங்களுடன் கூடிய விர்சுவல் சுற்றுலா சூப்பர்படங்களுடன் கூடிய விர்சுவல் சுற்றுலா சூப்பர்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-24817576945945259542009-08-01T12:18:53.842+05:302009-08-01T12:18:53.842+05:30//உஙக்ளை பார்த்து தான் அந்த ஆர்வம் வந்தது, நேரம் க...//உஙக்ளை பார்த்து தான் அந்த ஆர்வம் வந்தது, நேரம் கிடைக்கும் போது பிளாக்கில் போடனும்.//

ஹா...ஹா... உங்களையும் தொத்திக்கிச்சுன்னு சொல்லுங்க.

நன்றி நவாஸ் உங்க கருத்துக்கு...SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-29730394401398248782009-08-01T12:14:47.694+05:302009-08-01T12:14:47.694+05:30அழகான புகைப்படங்களுடன், அருமையான பயணக் கட்டுரை.அழகான புகைப்படங்களுடன், அருமையான பயணக் கட்டுரை.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-36023548449210551812009-08-01T11:59:00.810+05:302009-08-01T11:59:00.810+05:30சுஹைனா எனக்கும் ரொம்ப ஆசை ஆக்ரா எல்லாம் போன தில்லை...சுஹைனா எனக்கும் ரொம்ப ஆசை ஆக்ரா எல்லாம் போன தில்லை ஓவொரு முறை ஊர் போகும் போதும் வீட்டு கல்யாணங்கள் ஆகையால் போவது கிடையாது,

இனி இதை பார்க்கும் போது ரொம்ப ஆசையா இருக்கு, நானும் இப்ப பையனை காலேஜ் சேர்க்க அலஹாபாத் போனோம், மொத்தமே இரண்டு நாள் தான் அங்கே இரண்டு இடங்களுக்கு சென்றோம், கங்கா காவேரி சங்கமம், சூரிய கிரகணம் அன்று அங்கு தான் இருந்தேன்,

அடுத்து மோதிலால் நேரு வாழ்ந்த இடம் ஆனந்தபவன், இரண்டும் போட்டோ எடுத்து வந்தேன், உஙக்ளை பார்த்து தான் அந்த ஆர்வம் வந்தது, நேரம் கிடைக்கும் போது பிளாக்கில் போடனும்.

உங்கள் மூலம் இலவச டூர் போயாச்சு.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-51742688140533939082009-08-01T09:39:43.081+05:302009-08-01T09:39:43.081+05:30ஜமால், இந்த பயணத்தில், நாங்கள் சிம்லாவும் தான் சென...ஜமால், இந்த பயணத்தில், நாங்கள் சிம்லாவும் தான் சென்றோம்; டெல்லியும் கூட. இனி அது பற்றியும் வரும். We made the best of ten days என்று தான் சொல்ல வேண்டும். நிச்சயம் வட இந்திய டூர் செல்ல விரும்பும் யாவருக்கும் இது பயன் தரும்.SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-55413269064921203492009-08-01T09:38:00.659+05:302009-08-01T09:38:00.659+05:30பீர் சார், நிச்சயமா உங்க எல்லா கேள்விக்கும் பதில் ...பீர் சார், நிச்சயமா உங்க எல்லா கேள்விக்கும் பதில் தருகிறேன் கட்டுரையில், செலவு உட்பட!

ரீடரில்.... தொடர்பான சந்தேகத்துக்கு ஒரு தனி பதிவு தருகிறேன், ஓரிரு நாட்களில்! எல்லா வாசகர்களுக்கும் பயன்படுமே?!

உங்க அவார்டுக்கு நன்றி! மீண்டும் அதை குறிப்பிட்டு ‘ஐஸ்’ வைத்தமைக்கும் நன்றி! ஹா! ஹா!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-301509774132912932009-08-01T08:26:50.386+05:302009-08-01T08:26:50.386+05:30பயண கட்டுரை நல்லா எழுதுறீங்க.
ஆக்ரா! இது இன்னும் ...பயண கட்டுரை நல்லா எழுதுறீங்க.

ஆக்ரா! இது இன்னும் போகலை, போகனும் என்ற லிஸ்ட்டில் சிம்லா தான் முதலிடத்தில் இருக்கு ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-76961540330181166422009-08-01T04:36:52.361+05:302009-08-01T04:36:52.361+05:30நல்ல பகிர்வு தோழிநல்ல பகிர்வு தோழிsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-72730838265996946302009-07-31T22:21:19.927+05:302009-07-31T22:21:19.927+05:30மீதியை எழுதிமுடிங்க, நானும் ஆக்ரா செல்ல வேண்டும் எ...மீதியை எழுதிமுடிங்க, நானும் ஆக்ரா செல்ல வேண்டும் என்ற என் நீ...ண்ட நாள் ஆசையை நிறைவேற்றியது போலாகும். அழகான படங்களுடன் கூடிய அருமையான பயண இடுகை.

அப்டியே மொத்த செலவையும் சொல்லிடுங்க.

இந்த இடுகைக்கு தொடர்பில்லாத பொதுவான சந்தேகம்;
ரீடரில் வாசிப்பவர்களுக்கு தனியா ஒரு நன்றி சொல்றீங்களே.. அது எப்படி?

(உங்களுக்கு ஏற்கனவே டிப்ஸ் திலகம் அவார்ட் கொடுத்திருக்கேன்.) ;)பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-79425211698552420692009-07-31T22:04:06.493+05:302009-07-31T22:04:06.493+05:30நீண்ட நாள் ஆசை இங்கும் சிம்லாக்கும் போகனும் என்று....நீண்ட நாள் ஆசை இங்கும் சிம்லாக்கும் போகனும் என்று. இன்று ஓர் ஆசைநிறைவேறியது போல் ஓர் உணர்வு. போட்டோகளுடன் உங்கள் எழுத்து வரிகள் என்னை அங்கே அழைத்து சென்றது..Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-42537316352756636752009-07-31T21:34:25.044+05:302009-07-31T21:34:25.044+05:30அந்த கால மன்னர்களின் ரசனையே தனி தான் !!
எப்படி அன...அந்த கால மன்னர்களின் ரசனையே தனி தான் !!

எப்படி அனுபவித்து ரசித்து கட்டியிருக்காங்க பாருங்கStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.com