tag:blogger.com,1999:blog-7628878474800406129.post733286534912666424..comments2023-11-05T15:57:58.079+05:30Comments on ‘என்’ எழுத்து இகழேல்: அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யSUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-57479861038961732562009-08-21T17:09:58.699+05:302009-08-21T17:09:58.699+05:30கலக்கல். புதுப்புது தகவல்கள். ஒரு காலத்தில் கணிணிய...கலக்கல். புதுப்புது தகவல்கள். ஒரு காலத்தில் கணிணியின் செயல்பாடுகள் அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வரப்போகிறது."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-15758001055663273752009-08-21T00:27:44.746+05:302009-08-21T00:27:44.746+05:30//நல்லது எனக்கும் இது தெரியாத விஷயம் தான் நன்றி! ப...//நல்லது எனக்கும் இது தெரியாத விஷயம் தான் நன்றி! பாஸ்வோர்டு கேட்காதா?//

நிச்சயமாக.

//Create Session-ல் உள்ள ID என்ற இடத்தில் 12345 என்று டைப் செய்தீர்களானால் உங்களுக்கு ஒரு Password கிடைக்கும். அதை enter செய்து அவர்களுடைய Test Computer-யே இயக்கிப் பார்க்கலாம்.//

பாஸ்வேர்ட் கிடைக்கும் என்றால் அதனருகிலேயே டிஸ்பிளே ஆகும்.இராஜகிரியார்https://www.blogger.com/profile/02569965050480433458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-39290253358286361472009-08-20T22:09:38.266+05:302009-08-20T22:09:38.266+05:30//12345 என்று ID-ல் கொடுத்து அவர்களுடைய Test Comp...//12345 என்று ID-ல் கொடுத்து அவர்களுடைய Test Computer-ஐயே இயக்கிப் பார்த்தல் என்பது பலருக்கு தெரியாத விஷயம்.//

நல்லது எனக்கும் இது தெரியாத விஷயம் தான் நன்றி! பாஸ்வோர்டு கேட்காதா?SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-19182476174962636132009-08-20T21:41:47.769+05:302009-08-20T21:41:47.769+05:30அருமையான பதிவும் விளக்கங்களும்.
நன்றி!அருமையான பதிவும் விளக்கங்களும்.
நன்றி!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-33198302689179593632009-08-20T18:01:42.369+05:302009-08-20T18:01:42.369+05:30நன்றி , நான் பல நாளாக இந்த சாப்ட்வேர்யை தேடி கொண்ட...நன்றி , நான் பல நாளாக இந்த சாப்ட்வேர்யை தேடி கொண்டு இருக்கிறேன்

மீண்டும் நன்றி

பிரேமானந்தன்Anonymoushttps://www.blogger.com/profile/10402503295159047865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-57753731667329505832009-08-20T16:03:03.615+05:302009-08-20T16:03:03.615+05:30முயற்சி செய்து பார்க்கிறேன் நண்பரே....பகிர்வுக்கு ...முயற்சி செய்து பார்க்கிறேன் நண்பரே....பகிர்வுக்கு நன்றி!

http://thisaikaati.blogspot.comரோஸ்விக்https://www.blogger.com/profile/17301401666934175593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-48655065553228411202009-08-20T13:08:57.133+05:302009-08-20T13:08:57.133+05:30//இராஜகிரியாரே,
நேற்று, நானும் நண்பர் ஜமாலும், WRA...//இராஜகிரியாரே,
நேற்று, நானும் நண்பர் ஜமாலும், WRA மூலம் டெஸ்டிங் செய்து பார்த்தோம். அவ்வளவு சுலபமாக தோன்றவில்லை. டீம் வீய்வர் செம பாஸ்ட்.//

இதையே தான் நானும் சொல்ல வந்தேன். அதே சமயம் WRA-ஐ் Messenger வழியாக இணைக்கும் போது அது அவ்வளவு சிரமமும் இல்லை. எது எப்படியோ என்னுடைய சாய்ஸ் Team Viewer தான். ஓரிரு கிளிக்குகளில் வேலை முடியும். தவிரவும் WRA Slow Connection-ல் வேலை செய்வதில்லை.

//Create Session என்று நீங்கள் சொன்னது, டீம்வீய்வரைத் தானே? ஆனால், அவர் கேட்டது WRA வை!//

12345 என்று ID-ல் கொடுத்து அவர்களுடைய Test Computer-ஐயே இயக்கிப் பார்த்தல் என்பது பலருக்கு தெரியாத விஷயம். அதனால் தான் அதை குறிப்பிட்டேன்.இராஜகிரியார்https://www.blogger.com/profile/02569965050480433458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-80378415096159750092009-08-20T12:40:09.269+05:302009-08-20T12:40:09.269+05:30நல்ல ஒரு தகவல்...
அனைவருக்கும் ரமலான் முபாரக்.......நல்ல ஒரு தகவல்...

அனைவருக்கும் ரமலான் முபாரக்.....

வா ரமலானே வா..... எனும் தலைப்பில் ஒரு கவிதை.... வாசிக்க என் தளத்திற்கு வாருங்கள்....சப்ராஸ் அபூ பக்கர்https://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-83167815941425492482009-08-20T11:56:08.349+05:302009-08-20T11:56:08.349+05:30பர்தா குறித்த உங்கள் பார்வை என் பிளாக்கில் இணைத்து...பர்தா குறித்த உங்கள் பார்வை என் பிளாக்கில் இணைத்துள்ளேன்,நன்றி சகோதரி

http://peacetrain1.blogspot.com/இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-56961282996282244592009-08-20T08:38:07.350+05:302009-08-20T08:38:07.350+05:30அரங்க அண்ணா,
இது புது வடிவமைப்பு அல்ல. மேலே பட்டனை...அரங்க அண்ணா,
இது புது வடிவமைப்பு அல்ல. மேலே பட்டனை அழுத்தி பாருங்கள் என்று உள்ளதே, அதை அழுத்தி பாருங்கள். வேண்டிய டெம்ப்ளேட் வைத்து கொள்ளலாம். மொத்தம் மூன்று டெம்ப்ளேட் வைத்திருக்கிறேன். இது நான் சொந்தமாக உருவாக்கியது.SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-18136933244446609282009-08-20T08:36:25.743+05:302009-08-20T08:36:25.743+05:30இராஜகிரியாரே,
நேற்று, நானும் நண்பர் ஜமாலும், WRA ம...இராஜகிரியாரே,
நேற்று, நானும் நண்பர் ஜமாலும், WRA மூலம் டெஸ்டிங் செய்து பார்த்தோம். அவ்வளவு சுலபமாக தோன்றவில்லை. டீம் வீய்வர் செம பாஸ்ட்.
Create Session என்று நீங்கள் சொன்னது, டீம்வீய்வரைத் தானே? ஆனால், அவர் கேட்டது WRA வை!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-30088037885626878222009-08-20T05:02:03.611+05:302009-08-20T05:02:03.611+05:30பயனுள்ள செய்தி.
புதுவடிவமைப்பு நன்றாக உள்ளது.ஆனால...பயனுள்ள செய்தி.
புதுவடிவமைப்பு நன்றாக உள்ளது.ஆனால் எழுத்துரு வண்ணத்தை(வெள்ளை) விட,பின்னூட்டத்தின் வண்ணம் நன்றாக உள்ளது.(சொந்தக் கருத்து)அரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-1399584286988543192009-08-20T03:12:31.147+05:302009-08-20T03:12:31.147+05:30நான் இந்த Team Viewer-ஐ பலமுறை உபயோகித்திருக்கின்...நான் இந்த Team Viewer-ஐ பலமுறை உபயோகித்திருக்கின்றேன். இது பற்றி நான் வேலன் அவர்களின் www.tamilcomputer.ch-ல் இருந்து தெரிந்துக் கொண்டேன். Windows Remote Assistance பற்றியும் அங்கு வேறு ஒரு தலைப்பில் படங்களோடு விளக்கி இருக்கிறார். (கம்ப்யூட்டர் பற்றி அறிந்துக் கொள்ள ஆர்வமுடையவர்கள் அத்தளத்திலிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம்).

இங்கு நான் சில சந்தேகங்களை தெளிவு படுத்தவே பின்னூட்டமிடுகின்றேன். எனக்கு தெரிந்த வரை WRA-ஐ விட Team Viewer மிகவும் எளிதானது. குறைந்த வேகம் கொண்ட இணைப்பிலும் நன்றாக வேலை செய்யும். மேலும் இதை இன்ஸ்டால் செய்து தான் உபயோகிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. Just 'RUN' செய்தே உபயோகிக்க முடியும்.

//நட்புடன் ஜமால் said...

நன்றி சகோதரி - இன்னும் கொஞ்சம் விளக்கமாக செய்து பார்க்க வேண்டும்

வேறு கணினியோடு - பார்ப்போம் யார் சம்மதம் தெரிவிக்கின்றார்கள் என//

தேவையே இல்லை நண்பர் ஜமால் அவர்களே. Create Session-ல் உள்ள ID என்ற இடத்தில் 12345 என்று டைப் செய்தீர்களானால் உங்களுக்கு ஒரு Password கிடைக்கும். அதை enter செய்து அவர்களுடைய Test Computer-யே இயக்கிப் பார்க்கலாம். யாருக்காகவும் காத்திருக்கத் தேவையில்லை.

குறிப்பு: Window Remore Assistance-ல் E mail ID க்கு பதில் MSN or Live Messenger ID கொடுத்து இன்னும் ஈஸியாக இயக்கலாம்.இராஜகிரியார்https://www.blogger.com/profile/02569965050480433458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-46600871225347385312009-08-20T01:26:33.948+05:302009-08-20T01:26:33.948+05:30நானும் இந்த மாயாஜாலத்தை அனுபவித்து இருக்கிறேன் எங்...நானும் இந்த மாயாஜாலத்தை அனுபவித்து இருக்கிறேன் எங்கள் நிறுவனத்தின் ஆயரகணக்கான சிஸ்டம் எல்லாதையும் ஒரு டீம் ஏதோ ஒரு முளையில் இருந்து ஆப்பரேட் செயும்...
இப்போது நீங்கள் எப்படி என்று தெளிவாக விளக்கி விட்டிர்கள் ...
நன்றி...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-8280928835173009152009-08-20T00:15:30.217+05:302009-08-20T00:15:30.217+05:30Nice post,with so much infomatory comments.Nice post,with so much infomatory comments.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-64609919913060378992009-08-19T23:52:41.372+05:302009-08-19T23:52:41.372+05:30நண்பர் முரளிக்கு வருத்தம் வேண்டாம். நீங்கள் புதிதா...நண்பர் முரளிக்கு வருத்தம் வேண்டாம். நீங்கள் புதிதாக ஒன்றை சொன்னால், அதை பற்றி நாலு பேர் சந்தேகம் எழுப்புவார்கள். எனக்கு அதற்கு பதில் தெரியாது எனும் போது, அது பற்றி விளக்கமாக சொல்ல தங்களால் முடிந்தால், தாராளமாக இன்ஃபர்மேசன் தரலாம். முடியாத பட்சத்தில் தான் குழப்பம் என்று நான் சொன்னது.

மற்றபடி எதுவுமில்லை. கற்றது கைமண் அளவு. யாருக்கு தெரிந்தாலும் இன்னொருவருக்கு சொல்லி தரலாம். நான் என்றும் கற்றுக் கொள்ள ஆர்வமாகவே இருக்கிறேன்.

நன்றி!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-23938618273515955772009-08-19T23:43:26.949+05:302009-08-19T23:43:26.949+05:30///SUMAZLA/சுமஜ்லா said...
நான் டீம் வியூவர் என்ற...///SUMAZLA/சுமஜ்லா said...
நான் டீம் வியூவர் என்றால், இன்னொருவர் விண்டோஸ் ரிமோட் அஸிஸ்டென்ஸ் என்றார், சரி என்று அதையும் பதிவில் இணைத்தேன். பின், pc anywhere, logmein என்று புது புது லின்க் கொடுத்தால், அதையும் இதையும் சொல்லி குழப்பினால், வாசகர்களுக்கு குழப்பம் ஏற்படுமல்லவா? அதனால் தான் அப்படி சொன்னேன்.

அதோடு, லாக்மீஇன் போன்றவை கட்டண சேவையாகும்.///
LogmeIn also two types

Free and pro versions.

https://secure.logmein.com/products/free/

Access Your Computer Remotely from Anywhere – Free.
• Available for PCs and Macs
• LogMeIn Free gives you fast, easy remote access to your PC
from any computer with an Internet connection
• Access your home PC from the office
• 100% FREE to use!

If you don't like give more choice and knowledge to our friends,
me also just comment like good post,etc.,

anyway Thanks,
Murali.KK.MURALIhttps://www.blogger.com/profile/00732966183581257058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-36909106017463299642009-08-19T21:08:51.436+05:302009-08-19T21:08:51.436+05:30சகோதரி, என் சாய்ஸ், விண்டோஸ் ரிமோட் அஸிஸ்டென்ஸ் தா...சகோதரி, என் சாய்ஸ், விண்டோஸ் ரிமோட் அஸிஸ்டென்ஸ் தான்.

இது, விண்டோஸ் OS உடன் வருகிறது. புதிதாக இன்ஸ்டால் செய்யத்தேவையில்லை மற்றும் புதியவர்களுக்கு போனிலேயே விளக்குவது எளிது.

கம்பெனியில் மற்ற சாஃப்ட்வேர்கள் இன்ஸ்டால் செய்ய அனுமதியில்லை.

எனது வீட்டில் சிறுவர்கள் உபயோகிக்கும் பிசியை இங்கிருந்தவாறே இணைத்து சிறு பிழைகளை சரி செய்ய முடிகிறது. அவர்களும் அதை காண முடியவதால் ஒரு பாடம் போலவும் இருக்கிறது.

இடுகையில் இணைத்தமைக்கு நன்றி.பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-78413628470247564262009-08-19T20:57:43.145+05:302009-08-19T20:57:43.145+05:30//
windows remote desktop connection

Nice art...//
windows remote desktop connection

Nice article…

RDC (Remote Desktop Connection), it’s using for connect the systems by the IP/host number, either local network or internet. If we want to use RDC over the internet, client system router must be configured and routing to particular system, then we have to get real IP number in the client system, using that IP we can connect. It quite easy in Local network, little completed to active and routing in internet, once we active it could be more secure connection and more easy. If you want to know more about this, please read routing… I’m not a network person, as of my knowledge explain this.Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-58115259022627608532009-08-19T20:34:09.352+05:302009-08-19T20:34:09.352+05:30மிகவும் பயனுள்ள தகவல்
மிக்க நன்றிமிகவும் பயனுள்ள தகவல்
மிக்க நன்றிTamilhackXhttps://www.blogger.com/profile/12743981862327140785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-23037727636891337742009-08-19T20:07:03.233+05:302009-08-19T20:07:03.233+05:30நான் டீம் வியூவர் என்றால், இன்னொருவர் விண்டோஸ் ரிம...நான் டீம் வியூவர் என்றால், இன்னொருவர் விண்டோஸ் ரிமோட் அஸிஸ்டென்ஸ் என்றார், சரி என்று அதையும் பதிவில் இணைத்தேன். பின், pc anywhere, logmein என்று புது புது லின்க் கொடுத்தால், அதையும் இதையும் சொல்லி குழப்பினால், வாசகர்களுக்கு குழப்பம் ஏற்படுமல்லவா? அதனால் தான் அப்படி சொன்னேன்.

அதோடு, லாக்மீஇன் போன்றவை கட்டண சேவையாகும்.

டெக்கி என்னும் ஸ்லாங் தமிழில் சொன்னதால் எனக்கு புரியவில்லை. நானும், ஆங்கில இலக்கியம் படித்தவள் தான்(M.A.eng, M.Com, B.Ed now studying) ஆனால், கம்ப்யூட்டர் ஸ்டூடண்ட் இல்லை. நீங்க பி.எச்.டி எந்த துறையில்?SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-31430950088511885592009-08-19T19:48:33.934+05:302009-08-19T19:48:33.934+05:30//அடடே...நீங்க டெக்கி தானா? //
அப்படீனா? //
அன்ப...//அடடே...நீங்க டெக்கி தானா? //

அப்படீனா? //

அன்பின சகோதரி,

டெக்கி அல்லது டெக்கீ அப்படினா டெக்னாலாஜி்யோடு சம்பந்தமுள்ள நபர் என்றர்த்தம். மேல் விளக்கமறிய சுட்டி - http://en.wikipedia.org/wiki/Techie

// ஒவ்வொரு வேலை செய்வதற்கும் ஆயிரம் வழிகள் இருக்கின்றன. உதாரணமாக, ஃபைலை சுருக்குவதற்கு கூட வின்ஜிப் வின்ரார் என்று. அடுத்த வழியை பற்றி நாம் பேசப் போவதில்லை. அவரவருக்கு எது விருப்பமோ அதை பின்பற்ற யாரும் தடை சொல்ல போவதில்லை.இருக்கும் நூறு வழியையும், நான் இங்கு அலசி ஆராய இந்த பதிவை போடவில்லை. எனக்கு தெரிந்ததை நான் சொல்லி கொடுக்கிறேன், அவ்வளவு தான்.//

உண்மை தான். ஒரே இறைவனை அடைய பல மார்க்கங்கள் இருக்கும் போது ஒரே வேலையை செய்ய பல வழிகளும் உள்ளது. எது அவர்களுக்கு எளிதோ அதை கையாளாட்டும். ஆனால் வின்ஸிப் மற்றும் வின்ரேர் இரண்டும் கோப்புகளை சுருக்கினாலும் வின்ரேர் ஆனது வின்ஸிப் கோப்பையும் சேர்த்தே கையாளும். ஆக என் சாய்ஸ் வின்ரேர் தான். :-).

கண்டிப்பாக தெரிந்ததை கற்றுக்கொடுங்கள். மீனை பிடித்து தருவதைவிட மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பது மேலானது. அது மறுபடியும் மீனுக்காக மற்றவரிடம் கையேந்துவதை விட்டு தவிர்க்கும். மேலும் அது மரணத்திற்கு பின்னும் நன்மை தரக்கூடிய ஸதகத்துல் ஜாரியாவாகும்.

'கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே' என இறைவன் கீதையில் சொன்னதற்கு அர்த்தம் இயலாதவர்க்கு உதவியதற்காக உடனே பலனை அவரிடம் எதிர்பார்க்க வேண்டாம். இறைவனாகிய என்னிடம் அதற்கான பலனை கேட்கவும் என்றர்த்தம். இதன் உள்ளர்த்தம் இது தான்.

அதனால் தான் இறைவன் குர்-ஆனின் 99:1-8 ல் எவர் மிகச்சிறிய அளவு நன்மை செய்தாலும் அதற்குரிய பலனாக நன்மையை அடைவார், எவர் மிக சிறிய அளவு தீமை செய்தாலும் அதற்குரிய பலனாக தீமையை அடைவார். எனத் தெள்ளத்தெளிவாக கூறிவிட்டான்.

அறிவை நாடி, அதை பெற பயணிப்பவர் வானவர்களின் இறக்கைகளின் மீது பயணம் புரிபவர் போலாவர். வானவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். ஆக நாம் ஒளியின் வேகத்தில் சிந்திக்கின்றோம் என அர்த்தம். விளக்கம் போதுமா சகோதரி ? எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ வந்து நிற்கிறேனா? ஏதே ஒன்று உங்களிடம் சொல்லத்தூண்டியது. சொல்லிவிட்டேன். அவ்வளவு தான்.

with care & love,

Muhammad Ismail .H, PHD,
gnuismail.blogpsot.comMuhammad Ismail .H, PHD,http://gnuismail.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-56086438546924613232009-08-19T18:22:13.357+05:302009-08-19T18:22:13.357+05:30//அடடே...நீங்க டெக்கி தானா? //
அப்படீனா?//அடடே...நீங்க டெக்கி தானா? //

அப்படீனா?SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-13676109446770383262009-08-19T18:06:21.781+05:302009-08-19T18:06:21.781+05:30ஒவ்வொரு வேலை செய்வதற்கும் ஆயிரம் வழிகள் இருக்கின்ற...ஒவ்வொரு வேலை செய்வதற்கும் ஆயிரம் வழிகள் இருக்கின்றன. உதாரணமாக, ஃபைலை சுருக்குவதற்கு கூட வின்ஜிப் வின்ரார் என்று. அடுத்த வழியை பற்றி நாம் பேசப் போவதில்லை. அவரவருக்கு எது விருப்பமோ அதை பின்பற்ற யாரும் தடை சொல்ல போவதில்லை.இருக்கும் நூறு வழியையும், நான் இங்கு அலசி ஆராய இந்த பதிவை போடவில்லை. எனக்கு தெரிந்ததை நான் சொல்லி கொடுக்கிறேன், அவ்வளவு தான்.

நண்பர் ஜமால் அவர்களே, நான் ரெடி, நம் இருவர் சிஸ்டத்தையும் இணைத்து பார்க்க!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-3078404770189866122009-08-19T18:04:36.333+05:302009-08-19T18:04:36.333+05:30அடடே...நீங்க டெக்கி தானா?
ரொம்ப சந்தோஷம்..!
PC a...அடடே...நீங்க டெக்கி தானா?
ரொம்ப சந்தோஷம்..!

PC anywhere ஐ விட teamviewer ரொம்ப நல்லா இருக்கும்!
மிகப்பொறுமையா, அழகா விளக்கியிருக்கீங்க!
ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து வச்சிக்கிட்டேன்.
என் ஊழியர்களிடம் கொடுக்க!

நன்றி மற்றும் வாழ்த்துக்கள்ங்க!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.com