இதோ, இதை சுலபமாக உருவாக்கலாம்...
இதை எப்படி உருவாக்குவது? இதோ இப்படித்தான்,
<marquee>இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் </marquee>
இந்த கோடிங்கை காப்பி செய்து, Add a gadget -- HTML/Javascript ல் போயோ, அல்லது போஸ்டிங்குக்கு இடையிலோ பேஸ்ட் செய்தால், போதும்!
இனி, கீழே காண்பது போல வர வேண்டுமென்றால்,
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கோடிங்கை உபயோகியுங்கள்...
<font face="courier" color="blue" size="4"><marquee behavior="ALTERNATE" width="100%" bgcolor="yellow">ஈத் முபாரக் </marquee></font>
இதில், கலர், ஃபாண்ட், மற்றும் சைஸ் ஆகியவற்றை நம் விருப்பம் போல போட்டுக் கொள்ளலாம்.
மொத்தத்தில் இந்த பதிவின் மூலம் நான் சொல்ல வருவது அனைவருக்கும் ரமலான் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
-சுமஜ்லா.
ரம்ஜான் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபடிப்பெல்லாம் எப்படி போகுது
தகவலுக்கு நன்றி சுஹைனா
ReplyDeleteரம்ஜான் வாழ்த்துக்கள்.
ReplyDeleteரம்ஜான் வாழ்த்துக்கள்.
ReplyDeleteரம்ஜான் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஉபயோகித்து பார்க்கிறேன் நன்றி
ரம்ஜான் வாழ்த்துகள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteரம்ஜான் வாழ்த்துகள்... :-)))))))
ReplyDeleteSAGODIRIKKU,
ReplyDeleteID MUBARAK
INIA RAMALAN VAZTHUKKAL
VVK
தேவையான நல்ல பதிவு
ReplyDeleteஇனிய ரமலான் வாழ்த்துக்கள்
ReplyDeleteரம்ஜான் வாழ்த்துக்கள்.
ReplyDeleteரமலான் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய தோழிக்கு... ரமலான் வாழ்த்துகள்!
ReplyDeleteரம்ஜான் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசின்ன அம்மிணி,
ReplyDeleteவசந்த்,
சுரேஷ் குமார்,
சூர்யா கண்ணன்,
கிரி,
ஜெரி ஈசானந்தா,
ஸ்ரீ,
விவிகே,
தியாவின் பேனா,
சாருசிராஜ்,
ரமேஷ்,
உழவன்,
குடந்தை அன்புமணி,
மேனகா,
இன்னும் போன பதிவின் கீழ் ரமலான் வாழ்த்து சொன்ன இனிய நண்பர்களுக்கும், நன்றி! நன்றி! நன்றி!
அனைவருக்கும் எனது மனங்கனிந்த இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteகுடுமபத்திலுள்ள அனைவருக்கும் பெருநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா
ReplyDeleteஇனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்... பெருநாள் கொண்டாட்டம் நல்லா இருந்ததா??
ReplyDeleteபடிப்பெல்லாம் எப்படி?? நல்லா போகுதா??
பதிவு / பகிர்வுக்கு வாழ்த்துக்கள்..
நல்ல தகவல் நன்றி அக்கா....
ReplyDeleteஈத் முபாரக்
உபயோகமான தகவல்!
ReplyDeleteஉபயோகமான தகவல்!
ReplyDeleteஇனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteநேற்று பதிவு போட முடியல.
பிஸி வுமன் , பிஸியிலும் வந்து நல்ல தகவல் கொடுத்து சென்றுள்ளீர்கள்.
ஹாய் சுமஜ்லா நான் உபயோகித்தேன் நன்றாக வந்தது. நன்றி
ReplyDeleteEID MUBARAK.
ReplyDeleteவாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி! மீண்டும் என் சிஸ்டமில் ஒரு சின்ன ஃபால்ட், இப்போ தான் ரெடியானது!
ReplyDeleteநீங்களும் முயற்சிக்கலாமே!
ReplyDeletehttp://peacetrain1.blogspot.com/2009/09/blog-post_24.html
எனது பக்கத்தில் செய்தேன், சூப்பராக வந்துள்ளது.
ReplyDeleteமிக்க நன்றி!
உங்களுக்கு தேவதையை சந்திக்கும் வாய்ப்பொன்றை வழங்கியுள்ளேன்.என் தளத்துக்கு வந்து சந்தித்து பாருங்கள்.
ReplyDeletehttp://sshathiesh.blogspot.com/2009/09/blog-post_24.html
சரி தான் சுமஜ்லா! ஆனால், எப்படி உங்கள் தளத்தில் இந்திய வாசகரே என்று அந்தந்த நாட்டவரை ஆட்டோமெட்டிக்காக கண்டறிந்து ஓடவிடுவது என்பதையும் சற்று விளக்களாமே. அதுபோல், ஈத் முபாரக் என்று மஞ்சல் வண்ணத்தில் கொடுத்திருப்பதை எப்படி வேறு கலருக்கு மாற்றுவது. அதையும் விளக்கினால், ஓடவிடுவதில் இருந்த எனது சந்தேகம் ஓடிவிடும்.
ReplyDeleteஅதிரை அப்துல்லாஹ்
இந்திய நாட்டவரே, என்று வருவதின் மேல் வைத்து க்ளிக் செய்து பாருங்கள், ரகசியம் புரியும்.....
ReplyDeleteஎந்த நிறம் வேண்டுமோ, அதன் ஹெக்ஸ் கோட்(hex code) போட்டுக் கொள்ளுங்கள். இது பற்றி தெரியாவிட்டால், நான் ஒரு பதிவு போடுகிறேன், நேரம் கிடைக்கும் போது...
தகவலுக்கு நன்றி.
ReplyDeleteஆகா!! சூப்பர்.
ReplyDeleteஇனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி (சாரி கொஞ்சம் லேட்)
ஹாய் சுமஜ்லா எப்படி இருக்கிங்க. ரொம்ப நாளாச்சு உங்க ப்ளாக் பக்கம் வந்து. என்னோட ப்ளாக் பக்கமும் வந்து உங்க கருத்தை சொல்லுங்க. நிங்க குரு.
ReplyDeleteநானும் உங்களிடமிருந்து ஒரு கோடிங்கை எடுத்திருக்கேன். ஜலீ கிட்டே கேட்டேன் குடுத்தாங்க. நன்றி சுமஜ்லா, நன்றி ஜலீ. உங்க ப்ளாக்கில் எல்லாம் இனிமேல் தான் ஒவ்வொன்றாக படிக்க வேண்டும். அவசியம் படிக்கிறேன்.