உங்களுடைய ப்ளாகில் VEETHI VISUAL CONTEST க்கு இணைப்பு கொடுக்க விரும்பினால்,
Dashboard ல் இருக்கும் Design ---- Page Elements போய், Add a Gadget க்ளிக் செய்யுங்கள்.
அதில், HTML/JavaScript என்று இருப்பதை செலக்ட் செய்யுங்கள்.
இப்போ வலது புறம் இணைப்புக்கு: என்ற தலைப்பின் கீழ் உள்ள CODE ன் மேல் மௌஸை வைத்து Ctrl+A கொடுத்து, COPY பண்ணி, அதில் PASTE செய்யுங்கள்.
இப்பொழுது Save கொடுங்கள். அவ்வளவு தான். இப்பொழுது உங்க ப்ளாகில், சைட் பாரில், கீழ்காணும் ஐகான் இருக்கும்.
இணைப்பு தந்தமைக்கு நன்றி!
-சுமஜ்லா

Tweet | ||||
1 comment:
எனக்கு கணினி அறிவு. ஆனாலும் ஒரு வலைப்பூவை சில மாதங்களுக்கு முன் துவங்கிவிட்டேன் (tamiluthayam.blogspot) இன்று தான் உங்கள் வலைப்பூவை பார்த்தேன். உங்கள் ப்ளாக்கை என் ப்ளாக்கில் இணைக்க விரும்பி நீங்கள் சொன்ன வழிமுறையை பின்பற்றினேன். HTML/javascript டை செல்க்ட் செய்தேன். அதற்கு பிறகு எனக்கு புரியவில்லை. தயவு செய்து தெளிவாக சொல்ல முடியுமா.
Post a Comment