என்னுடைய எழுத்து இன்னும் பல பேருக்கு சென்றடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், எதாவது பத்திரிக்கைகளுக்கு அனுப்புமாறு பல பேர் ஈமெயில் அனுப்பி வருகிறார்கள். இது சம்பந்தமாக எனக்கு எதுவும் தெரியாது. யாருக்கு அனுப்பலாம், மற்றும் அவர்களின் வெப் முகவரிகளை, தெரிந்தவர்கள் தந்து உதவினால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். இது சம்பந்தமான உங்கள் ஆலோசனைகளை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
மேலும், இப்போது பதிவு போட்டு வரும் ஒரு சில ப்ளாக் களை சீக்கிரமே முடித்து விட்டு, சுவாரஸ்யமான கதைகள், கட்டுரைகள், தொடர்கதைகள், உண்மைச் சம்பவங்களை எழுதலாம் என்று இருக்கிறேன். இது பற்றியும் உங்கள் கருத்துக்களையும் வழிகாட்டுதல்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
சுமஜ்லா.
Tweet | ||||
19 comments:
Hi Suhaina,
Well Done!! It is very interesting to read your haj experience. Especially I like your way of writing. Keep it up. :-)
Thanks for sharing.
With Love
Luna
hi suhaina your experince in haj travel is very nice..
by your sister banu...
தேங்க்ஸ் பானக்கா,லூனா, தொடர்ந்து படியுங்கள்.
Neengal ezuthuvathu enakku mikavum pidithirukkinrathu "ALLAH" ungalukku ellavithamana arul valangalayum emmayilum marumailum vazangvanaga Aameen
ahaa..suhaina,
sakalaka valli enru ungalukku pattam kodukirean..inthanga pideyungal!
ha ha kavin, ennappaa, ippadi pottu vaaruringa. enakke konjsam vetkama irukkuppaa. anyway thanks to you. ennudaiya readers than en balam.
-suhaina.
ஹாய் சுஹைனா உங்கள் மகள் பெரிய மனுஷி ஆகிவிட்டார்கள வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஃபங்ஷன் முடிந்தவுடன் வந்து பதிவு போடவும் .[ரைஹானா,]
ரைஹானா உங்க அன்புக்கு நன்றி. இதோ மீண்டும் பதிவு போட வந்து விட்டேன்.
-சுஹைனா
ஹாய் சுகைனா நலமா?மகள் பங்ஷன் நல்லபடியா முடிந்ததா?எம்.ஏ ஜாயின் செய்து இருக்கிங்க நல்லபடியாக படிப்பை முடிக்க வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...!
எதுக்கு 2வாழ்த்துகள் ஒன்று MAக்கு;
இரண்டு ரைஹானா அக்கா சொன்னாங்களே!
அபூ ஜுலைஹா அண்ணனுக்கும், மேனகாவுக்கும் தேங்க்ஸ். உங்க பேர் சேர்த்துவிட்டேன். நான் ஏற்கனவே M.com, B.A(eng lit) முடித்திருந்தேன். இப்போ M.A.(eng lit) ஜாயின் பண்ணி உள்ளேன். நல்ல படி முடிக்க வாழ்த்தியதற்கு நன்றி. எந்த ப்ராப்ளமும் வராம ஒழுங்கா பதிவு போடணும் அதான் என் கவலை.
-சுமஜ்லா
எல்லா வகையிலும் நீங்கள் ரொம்ப கீரெட். வீட்டில் குழந்தைகளையும் பார்த்துக்கொண்டும், அழக்காக பல ப்ளாக்கில் பதிவுகளும் போட்டு கொண்டு. இப்ப படிக்கவும் போறிங்க... வாழ்த்துக்கள்.. இறைவன் உங்களுடன் துணையிருப்பான்..கவலைபட வேண்டாம்
ஃபாயிஜா, உங்க அன்புக்கு நன்றிப்பா.
-சுஹைனா
http://www.kusumbuonly.blogspot.com/
http://abiappa.blogspot.com/
http://pudugaithendral.blogspot.com/
சுஹைனா, மேற்கண்ட வலைப் பூக்களின் பதிவுகள், ஆக்கங்கள் விகடனில் வெளிவந்துள்ளது. அவர்களை கேட்டு பாருங்களேன். விளக்கம் கிடைக்கும் அல்லவா?
சரி கவின்முயன்று பார்க்கிறேன்.
salam
en sontha kathai, neegal parthu irrupeega endru thaan cut seytheen.
en blogs il cut seythu vithen
ok faiza, I am afraid, some body else did it, Ok no problem.
Post a Comment