கருப்பு நிலா ஏன் சிறுசா இருக்கு?
பிறைநிலா தைசீரின் முழுநிலா முகத்தில் கருப்பு நிலா கவிதையாய்
அழகு குழந்தையும் கவிதையும்.
வென்னிலா வானத்தில், வண்ண நிலா உங்கள் தோட்டத்தில்..மின்னும் நட்சத்திரங்களாய், வண்ண நிற பூட்கள்!!
வழக்கம்போல் ஒரு டெக்னிகல் டவுட், அந்த பொட்டு நிஜமான மை தானா? இல்லை உங்க போட்டோஷாப்பிங்கா?
அந்த திருஷ்டி பொட்டிற்கும் ஒரு கவிதையா வே கொடுத்துட்டீங்களா?தைசீர் அகமது குட்டியும் ஜோர்
//கருப்பு நிலா ஏன் சிறுசா இருக்கு?////அந்த பொட்டு நிஜமான மை தானா? இல்லை உங்க போட்டோஷாப்பிங்கா?//எப்படி SUFFIX இப்படியெல்லாம்...எப்படியோ கண்டு பிடிச்சிடறீங்க!அவசரத்துக்கு பொட்டுடன் போட்டோ கிடைக்கல, ஹி,ஹி...படத்தை பெரிசு பண்ணி மட்டும் பார்த்திடாதிங்க, அப்புறம் நம்ம வண்டவாளம் தண்டவாளம் ஏறிடும், ஏனா, பின்னாடி இருக்க கார்டனே ஒட்ட வெச்சது தானே?!பேசாம உங்க பேர PREFIX னு மாத்திக்கோங்க, இவ்வளவு அதிபுத்திசாலியா இருக்கீங்களே?!ஜலீலாக்கா, ராமக்கா, நவாஸுக்கும் நன்றி!இந்த கவிதைக்கு பின்னூட்டமே ஒரே கவிதையா இருக்கு!
//எப்படி SUFFIX இப்படியெல்லாம்...எப்படியோ கண்டு பிடிச்சிடறீங்க!அவசரத்துக்கு பொட்டுடன் போட்டோ கிடைக்கல, ஹி,ஹி...படத்தை பெரிசு பண்ணி மட்டும் பார்த்திடாதிங்க, அப்புறம் நம்ம வண்டவாளம் தண்டவாளம் ஏறிடும், ஏனா, பின்னாடி இருக்க கார்டனே ஒட்ட வெச்சது தானே?!//அப்பொ நம்ம டிடெக்டிவ் திங்கிங் சரிதானா? SUFFIX பேரு ஸ்கூலில் இருக்கும்போது நன்பர்கள் வைத்தது, ஷஃபிக்கு பதில் சஃபிக்ஸ்னு அழைப்பாங்க, அதயே இப்பொ ப்லாக்கும் வச்சாச்சு
அப்ப உங்க வீட்டுல ரெண்டு நிலா :-)அட.. இங்க பாருட.. என் முகத்துலயும் ஒரு கருப்பு நிலா.. ஓ மச்சமா
கரும்புள்ளியாக இருக்கப் போகுது, எதுக்கும் நன்றாக கண்ணாடியில் பாருங்கள்.
உழவர் அண்ணே, ஆமாமாம் இரன்டு நிலா : பொட்டு நிலாவும் பெயின்ட்டு நிலாவும்
ஷபி, இப்படியெல்லாம் போட்டுக் கொடுக்கக் கூடாது. அப்புறம் உங்களை பேட் பாய்னு சொல்லிவிடுவேன்.
அழகு.
Post a Comment
13 comments:
கருப்பு நிலா ஏன் சிறுசா இருக்கு?
பிறைநிலா தைசீரின் முழுநிலா முகத்தில் கருப்பு நிலா கவிதையாய்
அழகு குழந்தையும் கவிதையும்.
வென்னிலா வானத்தில், வண்ண நிலா உங்கள் தோட்டத்தில்..மின்னும் நட்சத்திரங்களாய், வண்ண நிற பூட்கள்!!
வழக்கம்போல் ஒரு டெக்னிகல் டவுட், அந்த பொட்டு நிஜமான மை தானா? இல்லை உங்க போட்டோஷாப்பிங்கா?
அந்த திருஷ்டி பொட்டிற்கும் ஒரு கவிதையா வே கொடுத்துட்டீங்களா?
தைசீர் அகமது குட்டியும் ஜோர்
//கருப்பு நிலா ஏன் சிறுசா இருக்கு?//
//அந்த பொட்டு நிஜமான மை தானா? இல்லை உங்க போட்டோஷாப்பிங்கா?//
எப்படி SUFFIX இப்படியெல்லாம்...
எப்படியோ கண்டு பிடிச்சிடறீங்க!
அவசரத்துக்கு பொட்டுடன் போட்டோ கிடைக்கல, ஹி,ஹி...
படத்தை பெரிசு பண்ணி மட்டும் பார்த்திடாதிங்க, அப்புறம் நம்ம வண்டவாளம் தண்டவாளம் ஏறிடும், ஏனா, பின்னாடி இருக்க கார்டனே ஒட்ட வெச்சது தானே?!
பேசாம உங்க பேர PREFIX னு மாத்திக்கோங்க, இவ்வளவு அதிபுத்திசாலியா இருக்கீங்களே?!
ஜலீலாக்கா, ராமக்கா, நவாஸுக்கும் நன்றி!
இந்த கவிதைக்கு பின்னூட்டமே ஒரே கவிதையா இருக்கு!
//எப்படி SUFFIX இப்படியெல்லாம்...
எப்படியோ கண்டு பிடிச்சிடறீங்க!
அவசரத்துக்கு பொட்டுடன் போட்டோ கிடைக்கல, ஹி,ஹி...
படத்தை பெரிசு பண்ணி மட்டும் பார்த்திடாதிங்க, அப்புறம் நம்ம வண்டவாளம் தண்டவாளம் ஏறிடும், ஏனா, பின்னாடி இருக்க கார்டனே ஒட்ட வெச்சது தானே?!//
அப்பொ நம்ம டிடெக்டிவ் திங்கிங் சரிதானா? SUFFIX பேரு ஸ்கூலில் இருக்கும்போது நன்பர்கள் வைத்தது, ஷஃபிக்கு பதில் சஃபிக்ஸ்னு அழைப்பாங்க, அதயே இப்பொ ப்லாக்கும் வச்சாச்சு
அப்ப உங்க வீட்டுல ரெண்டு நிலா :-)
அட.. இங்க பாருட.. என் முகத்துலயும் ஒரு கருப்பு நிலா.. ஓ மச்சமா