Friday, July 3, 2009

இலவச டெம்ப்ளேட் 3


இலவச டெம்ப்ளேட் 1, இலவச டெம்ப்ளேட் 2 ஐத் தொடர்ந்து, இதோ மூன்றாவது!

இது உழவன் கேட்டதற்காக உருவாக்கியது. யார் வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம். நேரம் கிடைக்கும் போது வேண்டுபவருக்கு உருவாக்கித் தருகிறேன். வேண்டுபவர்கள், 2 column ஆ, 3 column ஆ என்று குறிப்பிட்டு எனக்கு ஒரு டெஸ்ட் மெயில் அனுப்புங்கள்.

முதலில், கீழே இருக்கும் VIEW HTML CODE லின்க்கை க்ளிக் செய்தால் கிடைக்கும் Codeன் மீது மவுஸை வைத்து, Ctrl+A, Ctrl+C கொடுத்து, DASHBOARD --- LAY OUT --- EDIT HTML போய், அந்த html code மீது மவுஸ் வைத்து, Ctrl+A, Ctrl+V கொடுங்கள்.

இப்போ, html codeன் கீழே, //Edit this page (if you have permission) Google Docs -- Web word processing, presentations and spreadsheets. //இவ்வாறு தோன்றும். இதை delete பண்ணி விட்டு, save செய்யுங்கள். அவ்வளவு தான்.

VIEW HTML CODE

இதன் சேம்பிள் பார்க்க இங்கே சுட்டவும்:
தமிழ் உழவு (தனி விண்டோவில் திறக்கும்)

-சுமஜ்லா.

9 comments:

Anonymous said...

எனக்கு 3 coloums டேம்பிளட்டை உருவாக்கி தரும்படி கேட்டுகொள்கிறேன்.

S.A. நவாஸுதீன் said...

உழவனுக்கு ஏத்த டெம்ப்ளேட். ரொம்ப நல்லா இருக்கு

SUMAZLA/சுமஜ்லா said...

எல்லோரும் பயிரை உழவு செய்வார்கள். இவர் தமிழை உழவு செய்கிறார் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாக்கினேன். தமிழ் எழுத்துக்களுடன் இருக்கும் முதல் டெம்ப்ளேட் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

sshathiesh said...

என் பிரியமானவர்கள் பட்டியலில் என் வலைப்பூவை இணைத்தமைக்கு நன்றி! இதை என் கூகுள் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட் மூலம் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.

நண்பரே, உங்கள் பதிவுகளை தொடர்ச்சியாக படித்து வந்துள்ளேன் அவை என்னை மிகவும் கவர்ந்து விட்டன அதனால் உங்களையும் என் பிரியமானவர்கள் பட்டியலில் இணைத்தேன். உங்கள் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள். கூகிள் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட் மூலம் அறிந்ததாக சொன்னீர்கள் அந்த வசதியை எப்படி பெறுவது. என்ன செய்யவேண்டும் என்ற விடயங்களை எனக்கும் சொல்லமுடியுமா?

SUMAZLA/சுமஜ்லா said...

இணைத்ததற்கு மீண்டும் நன்றி!

இந்த ப்ளாகில், பதிவர்களுக்கு என்ற தலைப்பின் கீழ் இருக்கும் ட்ராப் டவுன் மெனுவைக் க்ளிக் செய்யுங்கள். அதில், ’கூகுள் அனாலிடிக்ஸ் அப்படினா?’ என்று இருப்பதை க்ளிக் செய்தால் முழுவிவரம் கிடைக்கும்.

SUFFIX said...

இப்பவெல்லாம் அக்கா ரொம்ப பிசி, டெம்ப்ளேட் கூடத்தான் ப்ளேட் பொடுராங்க, மத்தவங்க பக்கம் (இல்லாட்டி நம்மளோடது மட்டும்?) எட்டிப்பார்க்கிரதே இல்லைனு நினைக்கிரேன். எனக்கும் ஒரு டெம்ப்ளேட் போட்டு கொடுப்பீங்களா அக்கா please? நல்லா தெம்பா இருக்கட்டும்.

SUMAZLA/சுமஜ்லா said...

நீங்க சொல்றது ஓரளவுக்கு சரிதான் ஷஃபி!

போன மாதம் ஃப்ரீ லிமிட்டான 1 ஜிபியை க்ராஸ் பண்ணிவிட்டதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன்.

அதோடு, சனி, ஞாயிறுன்னாதான் ஓட்டமே இருக்காதே!

வழக்கமா எல்லாவற்றையும் சைட்டுக்கு வராமல் ரீடரில் படிப்பேன், அது கூட நாலு நாளா இல்ல.

ஒரு ஆள் எத்துணை செய்வது?
அப்புறம், டெம்ப்ளேட் விஷயமா எனக்கு ஒரு டெஸ்ட் மெயில் கொடுங்கள்.

3 காலமா 2 காலமா? என்ன மாதிரி வேண்டும்னு சொன்னால் உங்க டேஸ்ட்டுக்கு போட்டுத் தர முடியும்.

லைட் எரியும் டெம்ப்ளேட் பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பதால், கொஞ்சம் பிஸி. அவ்வளவு தான்.

SUFFIX said...

நன்றிகள் அக்கா, ஏதோ ஒரு ஆதங்கத்தில் கூறியது, தங்களின் Initiative மற்றும் விடாமுயற்சியை கண்டு வியந்து பாராட்டுகிரோம். Keep it Up. வாழ்த்துக்கள்

"உழவன்" "Uzhavan" said...

Thx a lot :-)