Monday, July 6, 2009

இலவச டெம்ப்ளேட் 4


இது நவாஸுதீன் கேட்டதற்காக உருவாக்கியது. இந்த டெம்ப்ளேட்டில் இருப்பது அவரது குழந்தைகள்.

முதலில், கீழே இருக்கும் VIEW HTML CODE லின்க்கை க்ளிக் செய்தால் கிடைக்கும் Codeன் மீது மவுஸை வைத்து, Ctrl+A, Ctrl+C கொடுத்து, DASHBOARD --- LAY OUT --- EDIT HTML போய், அந்த html code மீது மவுஸ் வைத்து, Ctrl+A, Ctrl+V கொடுங்கள். அதற்கும் முன் உங்கள் சைடு பார் விட்ஜெட்ஸை பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போ, html codeன் கீழே, //Edit this page (if you have permission) Google Docs -- Web word processing, presentations and spreadsheets. //இவ்வாறு தோன்றும். இதை delete பண்ணி விட்டு, save செய்யுங்கள். அவ்வளவு தான்.

VIEW HTML CODE

இதன் சேம்பிள் பார்க்க இங்கே சுட்டவும்: சூரிய ஒளி (தனி விண்டோவில் திறக்கும்)

-சுமஜ்லா.

7 comments:

S.A. நவாஸுதீன் said...

வாவ். ரொம்ப நன்றி சகோதரி. என்னோட Trial Blog-ல போட்டு பார்த்தேன். சூப்பரா இருக்கு.

http://www.manavilaasam.blogspot.com/

S.A. நவாஸுதீன் said...

இப்போ உங்க ப்ளோக்ல ரோஸ் சின்னதா விழுறது இன்னும் நல்லா இருக்கு

SUMAZLA/சுமஜ்லா said...

தேங்க்யூ நவாஸ், அப்புறம் ரோஸ் சின்னது பண்ணிவிட்டேன்.

இந்த பூங்கொத்திலிருந்து உருவப்பட்ட ஒரு பூ தான் அது. எது என்று யார் கரெக்டா சொல்றீங்க பார்க்கலாம்.

Jaleela Kamal said...

சுஹைனா ஒரே கலக்கல் தான் போங்க‌

SUMAZLA/சுமஜ்லா said...

அக்கா உங்களுக்கும் கல்யாண சமையல் சாதத்தோட ஒரு டெம்ப்ளேட் போட்டுத் தருகிறேன். ஆனா, இன்னும் 15 நாள் ஆகும்.

Jaleela Kamal said...

நானே கேட்கனும் என்று நினைத்தேன்.

நீங்க பிஸி இப்ப அதான் டிஸ்டெர்ப் பண்ணல.

உங்கள் சேம்பிள் நானும் போட்டு பார்த்தேன் நல்ல இருக்கு.

. said...
This comment has been removed by the author.