Monday, July 13, 2009

குங்குமத்தில் சங்கமம்

என் ப்ளாகில் நான் எழுதி வெளியான சில்லரை என்னும் சின்னஞ்சிறிய கதையை தன்னுடைய ப்ளாக்ஸ்பாட் பகுதியில் வெளியிட்டு, என் எழுத்துக்கு ஒரு அங்கீகாரம் தந்த குங்குமத்துக்கு மனம் நிறைந்த நன்றி!

போட்டது ரொம்ப சந்தோஷம். ஆனா, சொல்லாம கொள்ளாம, ஒரு தகவல் கூட கொடுக்காமல் போட்டுட்டாங்களேனு தான் ஒரு சின்ன ஆதங்கம். இனி போடும் ப்ளாகில் பின்னூட்டத்தில் சிறிய தகவல் தந்தால், அவர்களும், அவர்கள் நண்பர்களும்(வாங்காதவர்கள் கூட) குங்குமம் வாங்கிப் பார்ப்பார்களே?!

இந்த தகவலை எனக்கு உடனே மின்னஞ்சலில் தெரிவித்த நண்பர் உழவனுக்கு நன்றி! படிக்காதவர்கள், கீழே இருக்கும் படத்தை க்ளிக் செய்தால் படிக்கலாம்.


-சுமஜ்லா.

18 comments:

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள் அக்கா! மென்மேலும் வளர.. :)

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் சகோதரி

மேலும் பல பதிவுகள் வர வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

தமிழ் said...

வாழ்த்துகள்

Anonymous said...

வாழ்த்துக்கள்

ஈரோடு கதிர் said...

ஹை.... வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

வாழ்த்துக்க‌ள் சுஹைனாஇன்னும் எல்லா மாத‌ இத‌ழ்க‌ளிலும் உங்க‌ள் ப‌திவு வ‌ர‌ வாழ்த்துக்க‌ள்.

ஏன் உங்க‌ளிட‌ம் சொல்லாம‌ல் போட்டு விட்டார்க‌ள், இதாவ‌து ப‌ர‌வாயில்லை

என் குறிப்புக‌ளை எல்லா வெப் சைட்டிலும் என் பெய‌ர் கூட‌ கீழே போடாம‌ல் அப்ப‌டியே எடுத்து போட்டு இருக்கீறார்க‌ள்.

அத பார்க்கும் போது இன்னும் வருத்தமாக இருக்கு எனக்கு,


குங்குமம் புக் இது வரை படித்ததில்லை, ஆனால் டீவியில் விளம்பரம் வரும் போது அத கேட்கும் போது ரொம்ப நல்ல இருக்கும்.

குங்குமம் வாங்கி விட்டீர்களா?
இனி சுஹைனாவின்
குங்குமம் வாங்கி விட்டீர்களா? சுஹைனாவின் விரு விருப்பான பதிவுகள்...

ராமலக்ஷ்மி said...

முதலில், வாழ்த்துக்கள்!

இரண்டாவதாய், கதை அருமை. ரசித்தேன்:)! நாமளும் பின் பற்ற வேண்டியதுதான்:))!

மூன்றாவதாய்,
//ஒரு தகவல் கூட கொடுக்காமல் போட்டுட்டாங்களேனு தான் ஒரு சின்ன ஆதங்கம். இனி போடும் ப்ளாகில் பின்னூட்டத்தில் சிறிய தகவல் தந்தால், அவர்களும், அவர்கள் நண்பர்களும்(வாங்காதவர்கள் கூட) குங்குமம் வாங்கிப் பார்ப்பார்களே?!//

மிக நியாயமான ஆதங்கம். இதே போல இன்னொரு பதிவரும் சமீபத்தில் வருத்தப் பட்டிருந்தார். குங்கமம் கவனிக்குமா?

Unknown said...

வாழ்த்துக்கள்!

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள் சகோதரி. நீங்கள் கூறி இருக்கும் யோசனையும் நல்லதுதான். குங்குமம் கவனம் செலுத்தினால் சிறப்பு.

அதிரை அபூபக்கர் said...

வாழ்த்துக்கள் அக்கா!

Menaga Sathia said...

வாழ்த்துக்கள் சுஹைனா!!

SUMAZLA/சுமஜ்லா said...

வாழ்த்திய எல்லாருக்கும் நட்பு கலந்த நன்றிங்க!

சந்தனமுல்லை said...

மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துகள்!

SUFFIX said...

வாழ்த்துக்கள், தொடர்ந்து வெற்றிகள் கிட்டட்டும்!!

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

"உழவன்" "Uzhavan" said...

மீண்டுமொருமுறை எனது வாழ்த்துக்கள்.

asiya omar said...

ரீடரில் பார்த்து மிக்க மகிழ்ச்சி,பாராட்டுக்கள்.என்ன ரீடரில் படிக்கும் பொழுது comment post பண்ண முடியலை.