முதலில், உங்களுக்கு ஒரு சிறிய படம், Gif பார்மட்டில் தேவை. Gif பார்மட்டில் தான், அந்த படத்தை மட்டும், பேக் கிரவுண்ட் இல்லாமல், கட் சைஸாக உருவாக்க முடியும். போட்டோ ஷாப் தெரிந்தவர்கள் சுலபமாக உருவாக்கி கொள்ளலாம். தெரியாதவர்கள், கூகுள் இமேஜஸில் போய், தேடுங்கள். உதாரணமாக, star.gif அல்லது, leaf.gif என்று தேடினால், அத்தகைய படங்கள் கிடைக்கும்.
இதை, ரைட் க்ளிக் செய்து உங்க டெஸ்க்டாப்பில் சேவ் செய்து கொள்ளுங்கள். இப்போது, இதை http://www.photobucket.com/ அல்லது இது போன்ற இமேஜ் அப்லோடிங் சைட்டில் அப்லோட் செய்து, அதன் direct url காப்பி செய்து கொள்ளுங்கள்.
இனி, உங்க இமேஜ் ரெடி. பூமழை தூவ வைப்பதற்கு, .js எனப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் ஃபைல் தேவை. அதை, எங்காவது அப்லோட் செய்ய வேண்டும். ஆனால், கூகுளில் அந்த வசதி இல்லை. அதனால், http://www.hotlinkfiles.com/ போய் ஒரு இலவச கணக்கு துவங்கி கொள்ளுங்கள். இது முற்றிலும் இலவசம், ஆனால், ஒரு மாதத்துக்கும் மேல் உபயோகிக்காத ஃபைல்கள் ஆட்டோமேட்டிக்காக அழிந்து விடும். இப்போ, கீழே காணும் கோடிங்கை அப்படியே காப்பி செய்து ஒரு நோட்பேடில் பேஸ்ட் பண்ணி கொள்ளுங்கள்.
//Configure below to change URL path to the snow image
var snowsrc="http://i570.photobucket.com/albums/ss141/sumazla/rose.gif"
// Configure below to change number of snow to render
var no = 10;
// Configure whether snow should disappear after x seconds (0=never):
var hidesnowtime = 60;
// Configure how much snow should drop down before fading ("windowheight" or "pageheight")
var snowdistance = "pageheight";
///////////Stop Config//////////////////////////////////
var ie4up = (document.all) ? 1 : 0;
var ns6up = (document.getElementById&&!document.all) ? 1 : 0;
function iecompattest(){
return (document.compatMode && document.compatMode!="BackCompat")? document.documentElement : document.body
}
var dx, xp, yp; // coordinate and position variables
var am, stx, sty; // amplitude and step variables
var i, doc_width = 800, doc_height = 600;
if (ns6up) {
doc_width = self.innerWidth;
doc_height = self.innerHeight;
} else if (ie4up) {
doc_width = iecompattest().clientWidth;
doc_height = iecompattest().clientHeight;
}
dx = new Array();
xp = new Array();
yp = new Array();
am = new Array();
stx = new Array();
sty = new Array();
snowsrc=(snowsrc.indexOf("dynamicdrive.com")!=-1)? "snow.gif" : snowsrc
for (i = 0; i < no; ++ i) {
dx[i] = 0; // set coordinate variables
xp[i] = Math.random()*(doc_width-50); // set position variables
yp[i] = Math.random()*doc_height;
am[i] = Math.random()*20; // set amplitude variables
stx[i] = 0.02 + Math.random()/10; // set step variables
sty[i] = 0.7 + Math.random(); // set step variables
if (ie4upns6up) {
if (i == 0) {
document.write("<div id=\"dot"+ i +"\" style=\"POSITION: absolute; Z-INDEX: "+ i +"; VISIBILITY: visible; TOP: 15px; LEFT: 15px;\"><a href=\"http://dynamicdrive.com\"><img src='"+snowsrc+"' border=\"0\"><\/a><\/div>");
} else {
document.write("<div id=\"dot"+ i +"\" style=\"POSITION: absolute; Z-INDEX: "+ i +"; VISIBILITY: visible; TOP: 15px; LEFT: 15px;\"><img src='"+snowsrc+"' border=\"0\"><\/div>");
}
}
}
function snowIE_NS6() { // IE and NS6 main animation function
doc_width = ns6up?window.innerWidth-10 : iecompattest().clientWidth-10;
doc_height=(window.innerHeight && snowdistance=="windowheight")? window.innerHeight : (ie4up && snowdistance=="windowheight")? iecompattest().clientHeight : (ie4up && !window.opera && snowdistance=="pageheight")? iecompattest().scrollHeight : iecompattest().offsetHeight;
for (i = 0; i < no; ++ i) { // iterate for every dot
yp[i] += sty[i];
if (yp[i] > doc_height-50) {
xp[i] = Math.random()*(doc_width-am[i]-30);
yp[i] = 0;
stx[i] = 0.02 + Math.random()/10;
sty[i] = 0.7 + Math.random();
}
dx[i] += stx[i];
document.getElementById("dot"+i).style.top=yp[i]+"px";
document.getElementById("dot"+i).style.left=xp[i] + am[i]*Math.sin(dx[i])+"px";
}
snowtimer=setTimeout("snowIE_NS6()", 10);
}
function hidesnow(){
if (window.snowtimer) clearTimeout(snowtimer)
for (i=0; i<no; i++) document.getElementById("dot"+i).style.visibility="hidden"
}
if (ie4upns6up){
snowIE_NS6();
if (hidesnowtime>0)
setTimeout("hidesnow()", hidesnowtime*1000)
}
இதில் இரண்டாவது வரியில், http://i570.photobucket.com/albums/ss141/sumazla/rose.gif என்று இருப்பதற்கு பதிலாக, உங்க இமேஜின் டைரக்ட் லின்க் கொடுத்து விடுங்கள். அடுத்து, நான்காவது வரியில் var = 10 என்று இருப்பது, எத்துணை பூக்கள் கொட்ட வேண்டும் என்ற எண்ணிக்கை, இதையும் விரும்பும் அளவுக்கு மாற்றிக் கொள்ளுங்கள். அடுத்து ஆறாவது வரியில், var hidesnowtime = 60 என்று இருப்பது, எத்துணை வினாடிகளுக்கு பின்பு கொட்டுவது நிற்க வேண்டும் என்று குறிப்பிடுவதாகும். இதில் 0 கொடுத்து விட்டால், நிற்காமல் கொட்டிக் கொண்டே இருக்கும்.
அதன் கீழ் பாருங்கள், varsnowdistance என்பதில், page height அதாவது, அந்த பக்கத்தின் இறுதிவரை பொழிய வேண்டும், அல்லது window height திறந்திருக்கும் விண்டோவின் உயரம் வர பொழிய வேண்டும். இதில், உங்களுக்கு விருப்பமானதை போட்டுக் கொள்ளுங்கள்.
அவ்வளவு தான். இப்போ இதை .js எக்ஸ்டென்ஷனோடு சேவ் செய்து கொள்ளுங்கள். அதாவது, உதாரணமாக, நோட் பேடில் Save As கொடுத்து, rosefall.js என்று கொடுங்கள். அது தானாகவே ஜாவா ஸ்கிரிப்ட் ஃபைலாக சேவ் ஆகி விடும்.
இப்போ, உங்க http://www.hotlinkfiles.com/ போய், இந்த ஃபைலை அப்லோட் செய்யுங்கள். பின், அது தரும் direct url ஐ, ஒரு நோட் பேடில் பத்திர படுத்தி கொள்ளுங்கள். இப்போ இது தான் உங்க சாவி. இப்போ, கீழே இருக்கும் கோடை காப்பி செய்து, அதில், http://www.hotlinkfiles.com/......../rosefall.js என்று இருப்பதற்கு பதிலாக, உங்க சாவியை போட்டு விடுங்கள்.
<script src='http://www.hotlinkfiles.com/......../rosefall.js' type='text/javascript'/></script>
இப்போ, Dashboard - Lay out - Page Elements - Add a gadget - html/javascript போய், இந்த கோடை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து விடுங்கள்.
Save கொடுத்து, உங்கள் வலைப்பூவை திறந்து பாருங்கள். என்ன, பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்துகிறதா???
-சுமஜ்லா.
.
.
Tweet | ||||
15 comments:
நல்ல தகவல்கள் முயற்சி செய்து பார்க்கிறேன்..
அதெல்லாம் சரிங்கோ (கோட்தான் ரொம்ப நீளமா இருக்குது).
இடுகையிட்டவுடன் 'பின்னூட்டமா' கொட்டறதுக்கு ஏதாவது இருக்குதாங்க? :))
அதுலயும் ஸ்பெஷலா 'பிரபல' பதிவர்கள்கிட்டயிருந்து பின்னூட்டங்களை
வரவைக்கிறமாதிரி ஏதாவது மென்பொருள் இருந்தா, 'ஆப்பு' வைக்கிறேன்னு சொல்லிட்டு யாரும் வந்தாங்கன்னா அவுங்களுக்கு அத சொல்லித் தந்துடலாம் - எப்புடீ... நாங்களும் யோசிப்போம்ல!
ஊர்சுற்றி,
கோட் நீளமா இருந்தா, காப்பி பேஸ்ட் செய்றதுக்கு என்னாங்கோ?
தலையில கொட்டாம இருந்தா சரி!
//அதுலயும் ஸ்பெஷலா 'பிரபல' பதிவர்கள்கிட்டயிருந்து பின்னூட்டங்களை
வரவைக்கிறமாதிரி ஏதாவது மென்பொருள் இருந்தா,//
பிரபல பதிவர்களுக்கு என்ன இலக்கணம்னு மொதல்ல சொல்லுங்க, அப்புறம், இதுக்கு ஒரு மென்பொருள் உருவாக்கலாம்.
ஒரே ஒரு இலக்கணம் மட்டும் தான் எனக்கு தெரியும். உண்மையில், இன்னொருவருடைய பதிவு, படித்து பிடித்திருந்தாலும், பின்னூட்டமோ, ஓட்டோ இட மாட்டார்கள்.
உங்களுடைய பதிவு மிகவும் அருமை .
உங்களுடைய template மிகவும் பார்பதற்கு அருமையாக உள்ளது. பகல் தோற்றம்,இரவு தோற்றம்
மலர் தோற்றம் மூன்றும் நன்றாக உள்ளது.
அற்புதம் அற்புதம் நல்ல முயற்சி நன்றி.
சுஹைனா நிறைய பிளாக்கில் பார்க்கும் போது பன்னனும்னு நினைப்பேன்... ஆனா உங்க பிளாக் ரோஸ் ரொம்ப என்னை ரொம்ப கவர்ந்தது ...உங்கள் தகவல் ரொம்ப உபயோகமா இருக்கு நன்றிபா :-)
கலுக்குறேள் போங்கோ ...
தகவலுக்கு நன்றி சுகைனா!!
முடிவா என்ன சொல்றீங்க! என் ப்ளாக்க அகலப்படுத்தனும், இன்னும் ஒரு column சேர்க்கனும்! ஆனா இப்ப இணைச்சு வச்சிருக்ற ஓட்டுப்பட்டைகள் அப்படியே இருக்கனும்! என்னவோ ஊருக்குள்ள நாலு எழுத்து படிச்சவங்கண்ணு அடிக்கடி நானும் கேட்டுகிட்டே இருக்கேன்! எங்கியாவது அதப்பத்தி எழுதியிருப்பீங்கன்னு உங்க ப்ளாக்க அப்பப்ப சுத்தி சுத்தி தேடறேன்! சொல்லவே மாட்டேங்கிறீங்களே!! அப்புறம் இந்த பூ மழை மேட்டர் coding படிச்சவுடனே டக்குனு தோனியது “அட அநியாயமே, இந்தப் பொண்ணு இந்த கலக்கு கலக்குது!” உண்மைலயே அந்த நீளமான html மந்திரம் ஒன்னும் புரியல மலைப்பாயிருக்கு! நன்றியும் வாழ்த்துக்களும்! (அப்பிடியே, நம்ம மணுவயும் பரிசீலனை பண்ணுங்க)
உண்மையிலேயே மிக நல்ல குறிப்பு.
நன்றி ரமேஷ், ரவி, ஹர்ஷினி அம்மா, ஜமால், மேனகா!
தங்கமணி பிரபு, நிச்சயமாக அகலப்படுத்த முடியாது, டெம்ப்ளேட் என்ன புறவழி சாலையா?
அப்புறம் இந்த நீளமான ஜாவா ஸ்க்ரிப்ட் எல்லாம் நான் எழுதினது இல்லை. ஆன்லைனில் நிறைய ஜாவா ஸ்க்ரிப்ட் லைப்ரரிகள், ஸ்க்ரிப்ட் ஜெனரேட்டர்கள் இருக்கின்றன. எனக்கு தெரிந்தது, அதை உபயோகிப்பதைத்தான்.
நான் கம்ப்யூட்டர் படித்தவள் இல்லை. ஏன் ஒரு நாள் கூட எந்த கம்ப்யூட்டர் க்ளாஸுக்கும் போனதில்லை. நான் ஆங்கில இலக்கியம் படித்தவள். இதற்கு அனுபவ அறிவு போதும். நீங்களும் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொள்வீர்கள். அதற்காக என் ப்ளாகை சுற்றவெல்லாம் வேண்டியதில்லை :-)
கரெக்டுங்க சுமஜ்லா, ஆனா பாருங்க பல ப்ளாக்குகள் அகலமாக இருக்கிறது, அது புறவழியா, நேர்வழியா இல்ல குறுக்குவழியான்னுல்லாம் எனக்கு தெரியல! நீங்க அதிகமா ப்ளாக் நுட்பங்கள் எழுதுவதாலும் இப்ப அதுசம்பந்தமா புத்தகமும் எழுதறீங்கன்னுசொன்னதாலும் உங்களுக்கு வெப் மற்றும்ம் ப்ளாக்குகள் பற்றி பூரணமா தெரியும்னு தப்பா நினைச்சுட்டேன்! விளக்கத்திற்கு நன்றீங்க! தவிர அந்த நீளமான ஜாவா ஸ்கிரிப்ப்ட படிச்சதுக்கும், பகிர்ந்துக்கறதுக்குதான் ஆச்சர்யப்பட்டேன்!. ஆங்கில இலக்கியம் படிச்ச நீங்க எப்படி இந்த தகவல்களைப் பெற புக்கு ப்ளாக்குன்னு அனுபவ அறிவு தேடறீங்களோ அப்படித்தான் நானும் உங்க ப்ளாக்குல தேடுனனே தவிர உங்க ப்ளாக்க மட்டுமில்ல எந்த ப்ளாக்கயும் சுத்த நேரமில்லீங்க :-)
//உங்க ப்ளாக்க மட்டுமில்ல எந்த ப்ளாக்கயும் சுத்த நேரமில்லீங்க //
உங்க முந்தய பின்னூட்டத்தை வைத்துத் தான் சொன்னேன், மற்றபடி இதனால் மனக்காயப்பட்டிருந்தால் மன்னிக்கவும்.
முதலில் ஒரு டெம்ப்ளேட்டின் அடிப்படை, எங்கோ அப்லோட் செய்யப்பட்டிருக்கும் படங்கள். அதை பதிவிரக்கி, அகலப்படுத்தி, பின் கோடிங்கிலும் ஜிம்மிக்ஸ் செய்வது, தலையை சுற்றி மூக்கை தொடும் வேலை! அதனால் தான் அவ்வாறு சொன்னேன். நான் எந்த விட்ஜெட்டும் போகாமல், இந்த ப்ளாகுக்கு மூன்று டெம்ப்ளேட் வைத்திருக்கிறேன். இன்னும் நூறு கூட சேர்க்கலாம். பதிவர்களுக்கு லின்க்கில் ‘டெம்ப்ளேட் மாற்றம்’ குறித்து நான் எழுதி இருப்பதை படிக்கவும்.
கணினி படிக்கவில்லை, ஆனால் எனக்கு தேவையான அளவுக்கு கொஞ்சூண்டு html தெரியும்.
ஹாய் சுமஜ்லா எனக்கு உங்க உதவி தேவை. என் பிளாகில் recent comments, recent post, இந்த இரண்டுக்கும் கலர் மாத்த வேண்டும். எனது பிளாக் பேக்ரவுன் கலரும், அதன் கலரும் பிளாக், யார் புதுசா கருத்து போட்டாலும் அத பார்க்க முடியல. சைட்ல வரும் சமீபத்திய கருத்து கருப்பா இருக்கு, அதன் கலர் மாத்த வேனும். சொல்லி தர முடியும்மா.
Post a Comment