Wednesday, December 23, 2009

பதிவர் சந்திப்பில் நான் பேசியவை

பதிவர் சந்திப்பில் நான் பேசியவற்றையும் இன்னும் பிறர் பேசியவற்றையும் அழகாக ரெக்கார்டு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். நன்றி! அதன் முழு ஒலிநாடாவையும் http://erodetamizh.blogspot.com/ என்ற வலைப்பூவின் மூலமாகக் கேட்கலாம்.

நான் பேசியவற்றை இந்த லின்க்கை க்ளிக் செய்தால் கேட்கலாம்.
சுமஜ்லாவின் பேச்சு

-சுமஜ்லா.

13 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கேட்டாச்சேய் .. :)

Thamiz Priyan said...

வாவ்! கலக்கல்... வாழ்த்துக்கள் அக்கா!

பூங்குன்றன்.வே said...

நல்லா இருக்குங்க..வாழ்த்துக்கள் !!!

நட்புடன் ஜமால் said...

கலக்குங்க :) வாழ்த்துகள்.

அரங்கப்பெருமாள் said...

HTML படிக்கவா இத்தனை வெறித்தனம்.
நாலு விஷயம் கத்துகிற மாதிரி இருந்துச்சு. response time ரொம்ப முக்கியம்.சரியாச் சொன்னீங்க.

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி! html மட்டுமல்ல... CSS (cascading style sheet) பற்றியும் தெரிந்து கொண்டால் தான் இத்தகைய டெம்ப்ளேட் உருவாக்க முடியும்.

அன்புடன் மலிக்கா said...

சூப்பர் அக்கா. அழகா பேசியிருக்கீங்க..

மாடல மறையோன் said...

உங்க பையனோட வலைப்பூ - ‘சின்ன பசங்க நாங்க’.

சின்னப் பசங்க நாங்க என்று திருத்தவும்

Anonymous said...

sorry.

சுட்டி பசங்க நாங்க

என்பதை

சுட்டிப் பசங்க நாங்க

என்று திருத்தவும்.

JAR Fernando

சீமான்கனி said...

அக்கா...ரியலி...கிரேட்....

சீமான்கனி said...

கிளாப்ஸ்.....கிளாப்ஸ்.....கிளாப்ஸ்.....கிளாப்ஸ்.....கிளாப்ஸ்.....கிளாப்ஸ்.....கிளாப்ஸ்.....கிளாப்ஸ்.....கிளாப்ஸ்.....கிளாப்ஸ்.....கிளாப்ஸ்.....கிளாப்ஸ்.....கிளாப்ஸ்.....கிளாப்ஸ்.....கிளாப்ஸ்.....கிளாப்ஸ்.....கிளாப்ஸ்.....கிளாப்ஸ்.....

cheena (சீனா) said...

அன்பின் சுமஜ்லா
நேரில் கேட்டதை மறுமுறையும் கேட்டேன் - அருமை

நல்வாழ்த்துக்ள்

லாஃபிரா லாமினுக்கு அன்பினைத் தெரிவிக்கவும்

நல்வாழ்த்துகள்

Anonymous said...

நல்ல தகவல் பரிமாற்றம் நேரில் கேட்க வாய்ப்பில்லாத என்னைப் போன்றோர்க்கு பயனுள்ளதாக இருக்கும்.. நன்றியும் வாழ்த்துக்களும்