இன்று தான் அதைப் பார்க்க நேரம் கிடைத்தது...! படித்தேன்... நெகிழ்ந்தேன்...!
தற்சமயம் மலேசியாவில் இருக்கும் அவனுடைய மன உணர்வுகள் நம் அனைவருக்கும் பொதுவானவை என்பதால், என் இனிய நண்பர்களின் பார்வைக்கு இங்கு லின்க் தருகிறேன்! எண்ணத்துளிகள்
இந்நாள் அன்னையர்களுக்கும் இனி அன்னையாகப் போகிறவர்களுக்கும் எனதினிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.
-சுமஜ்லா
Tweet | ||||
17 comments:
அன்னையர் தின வாழ்த்துக்கள்
சூப்பர்.....உங்களுக்கும் அன்னையர் தின நல் வாழ்த்துகள் அக்கா...
சுஹைனா,அன்னையர் தின வாழ்த்துக்கள்.உங்கள் அம்மாவிற்கும் தெரிவியுங்கள்.
சூப்பர்.....உங்களுக்கும் அன்னையர் தின நல் வாழ்த்துகள் அக்கா...
சுகைனாக்கா. எப்படி இருக்கீங்க நலமா பிள்ளைகள் எப்படி இருக்காங்க!
தாங்களுக்கும் என் அன்பான அன்னையர்தின வாழ்த்துக்கள்..
படித்தேன் ரசித்தேன் நன்றி
அன்னையர் தின வாழ்த்துகள் அக்கா...
வாழ்த்துக்கள்..
all 2 nice dear exl beuty
அனைவரும் அவர்கள் தாயை கண்ணியம்படுத்த வேண்டும் ,(உங்கள் தாய் உங்கள் கொள்கைக்கு மாற்றமாக இருந்தாலும் அந்த தாய்க்கு உரியதை நீங்கள் கொடுத்து கண்ணியம்படுத்த வேண்டும் )
இதை ஒவ்வருவரும் பின்பற்றினால் அன்னையருக்கு என்று ஒரு தினம் தேவை இல்லை.
அன்புடன்
இளம் தூயவன்
வந்து பாருங்க நண்பர்களே
சுஹைனா நலமா?
தேர்வு நடந்து கொண்டிருக்கும்.
இப்ப தான் படித்தேன் உஙக்ள் தம்பி கவிதையை, ரொம்ப உருக்கமாக இருந்தது,
உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
http://allinalljaleela.blogspot.com/2010/05/blog-post_05.html
நேரம் கிடைக்கும் போது நான் கொடுத்துள்ள அவார்டை பெற்று கொள்ளுங்கள், டீச்சர்.
படித்தேன் ரசித்தேன் நன்றி sister
சுஹைனா நேரம் கிடைக்கும் பொழுது சும்மா ப்ளாக் பக்கம் தலைகாட்டுங்கப்பா,உங்களுக்கு சிறந்த கதை எழுத்தாளர் விருது கொடுத்திருக்கேன்,வந்து அன்புடன் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.தேர்வு முடிந்து ஸ்கூலில் வேலைக்கு ஆயத்தமாகி வருவீர்கள்.வாழ்த்துக்கள்.
நன்றி ஆசியா அக்கா, தேர்வு எல்லாம் நல்லபடியாக எழுதி முடித்து விட்டேன். இன்னும் ஒரு படி தாண்ட வேண்டும். கமிஷன் அதாவது ப்ராக்டிகல் எக்ஸாம். இன்னும் தேதி வரவில்லை, ஆனால், இன்னும் ஒரு வாரத்தில் வரும் என்று எதிர்பார்ப்பு! அதோ, 6ம் தேதி ஒன்றும் 19ம் தேதி ஒன்றுமாக எம்.ஏ. எக்ஸாம்ஸ். அதான் ஆனது ஆச்சு, இன்னும் ஒரு வாரம் கழித்து ரெகுலராக வரலாம் என்று இருக்கிறேன். உங்க விருதுக்கும், மற்றும் ஜலீலாக்கா விருதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள்! (தோழமையோடு, கைபிடித்து பதிவுலகத்துக்கு இழுத்ததற்கு தேங்க்ஸ்)
வெற்றிகரமாக முடித்துவிட்டு
விரைவில் வருக....
என்று கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
Post a Comment