Monday, April 6, 2009

தமிழில் டைப் செய்வது எப்படி?

தமிழில் டைப் செய்வது மிக எளிது. அதற்கு தமிழ் டைப் ரைட்டிங் தெரிந்திருக்க வேண்டியதில்லை. இந்த சாப்ட்வேரை க்ளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

NHM WRITER


இன்ஸ்டால் செய்த பிறகு Alt+2 ஒரு முறை அழுத்தி பிறகு டைப் செய்தால், தமிழில் வரும். மீண்டும் Alt+2 அழுத்தினால், ஆங்கிலத்தில் மாறிக்கொள்ளும்.


நாம் தங்கிலீஷில் டைப் செய்தால், அது தமிழில் வந்து விடும். உதாரணமாக, thambi என்று அடித்தால் தம்பி என்று வரும். aNNan என்று அடித்தால், அண்ணன் என்று வரும். சில முறை ப்ராக்டிஸ் செய்தால் எளிதாக வரும். எழுத்துக்கான சார்ட் கீழே.



Add Image

திரும்புக: ’என்’ எழுத்து இகழேல்



-சுமஜ்லா

12 comments:

rasia said...

அஸ்ஸலாமு அலைக்கும் சுஹைனா
எப்படி இருக்கீங்க?உங்கள் ப்ளாக் படிக்க நன்றாக இருக்கிறது!தொடங்கள்!படிக்க காத்து இருக்கிறோம்!
அன்டன் ரஸியா

Anonymous said...

ரஸிக்கக் காத்திருக்கும் ரஸியா, அன்புக்கு நன்றி. இனி வரும் காலங்களில் இன்னும் பல விஷயங்களை இதில் நீங்கள் பார்க்கலாம்.
-சுஹைனா

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் சுஹைனா மேடம் நீங்கள் எழுதும் விதம் மிகவும் அருமையாக இருக்கிறது.

Anonymous said...

உங்கள் பெயர் என்ன? தெரியவில்லையே? எனினும் உங்கள் பாராட்டுக்கு நன்றி.

faaique said...

salam,
NIce article
This is wht i find evrywhre...
thnx for ur information

Faaique
Smile is the life

Sambar said...

தொடர்ந்து எழுதுக அன்புடன் பஷிர்

SUMAZLA/சுமஜ்லா said...

http://mail.yimg.com/us.yimg.com/i/mesg/tsmileys2/01.gif

Anonymous said...

Assalamualaikum Wa Rahmathullahi Wa Barakathuhu Wa Maghfirahu,
As a small token of love, I have made a greeting for you
conveying my wishes for the blessed month of Holy Ramadan.
May Allah SWT shower His love, mercy and forgiveness on all of us. Ameen.
Please do remember me in your dua

Thanks&Regards,
Basheer.

SUMAZLA/சுமஜ்லா said...

Thank you Mr.Basheer,
For the love you show on a fellowbeing like me!
Allah is enough to fulfill all our wishes in this holy month of Ramzan.

tenkasikaran.blogspot.com said...

பிளாக் எழுத தமிழ் font எங்கிருந்து download செய்யணும்

tenkasikaran.blogspot.com said...

பிளாக் எழுத தமிழ் font எங்கிருந்து download செய்யணும் அப்படி ஏதாவது site இருந்தால் சிஸ்டம் ல install பண்ணிக்கலாம் இல்லையா

Eralkaaran said...

ungaludaya aakaangala arumai