Monday, May 11, 2009

டூத் பிரஷ்



விளக்கினால் நன்றாக
புரியும் - மின்
விளக்கினால் வெளிச்சமும்
எறியும் - நான்
விளக்கினால் பளிச்சென்று
தெரியும்.

-சுமஜ்லா

7 comments:

தமிழ் பிரியன் said...

அவ்வ்வ்வ்வ்வ்.. முடியல... அழுதுடுவேன்... ;-)

சிந்தா மணி said...

நன்று

sakthi said...

vithyasam

SUMAZLA said...

இந்தாங்க கர்சீப்! கண்ண தொடச்சிக்கோங்க!
சிந்தாமணிக்கு நன்றி!
thankyou sakthi.

SUMAZLA said...

உங்க http://majinnah.blogspot.com ப்ளாகில் எனக்கு லின்க் கொடுத்ததற்கு தேங்க்ஸ் தமிழ்பிரியரே!

sura said...

ok fine

chezhiyan said...

வணக்கம்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....