மயாதி! ஃபாலோவராய் இணைந்ததற்கும் ரொம்ப தேங்க்ஸ்! ஹைக்கூவுக்கான இலக்கணம் எனக்கு புரியலைங்க! நான் ரொம்ப கத்துக்குட்டிங்க! அதனால இலக்கணம் சொல்ற அளவுக்கு தலைக்கனமும் எனக்கு இல்லைங்க!
முரளி சார் முதன் முறையா வருகை தந்ததுக்கு நன்றி! கண்டிப்பா சந்தேகம் இருந்தா கேட்கிறேன்!
5 comments:
அருமையான வரிகள்..
தொடருங்கள்.. சந்திப்போம்!!
நல்ல கவிதை...
ஆனால் ஹைக்குவா என்று தெரியவில்லை.
தொடருங்கள்....
இலங்கையில் இருந்து யாதவன்
உங்கள் படைப்பு நன்றாக உள்ளது
அருமையான வரிகள்
கலையரசரே! உங்க பாராட்டுக்கு நன்றிங்க!
மயாதி! ஃபாலோவராய் இணைந்ததற்கும் ரொம்ப தேங்க்ஸ்!
ஹைக்கூவுக்கான இலக்கணம் எனக்கு புரியலைங்க! நான் ரொம்ப கத்துக்குட்டிங்க! அதனால இலக்கணம் சொல்ற அளவுக்கு தலைக்கனமும் எனக்கு இல்லைங்க!
முரளி சார் முதன் முறையா வருகை தந்ததுக்கு நன்றி! கண்டிப்பா சந்தேகம் இருந்தா கேட்கிறேன்!
:-)
Post a Comment