Thursday, August 13, 2009

வசந்தத்தின் இளம்தளிரே!

எல்லாரும் சாக்லேட் எடுத்துக்கோங்க - லாமின்


வர்ணத்தின் ஒளிவிளக்கே!
.....வசந்தத்தின் இளம்தளிரே!!

நிலவோடு மகிழ்ந்தாடி,
.......நதியோடு சுதிபாடி,

மலரோடு மணம்வீசி,
.......மயிலோடு கதைபேசி,

ஆறின்று நூறாகி
.......பேரோடு புகழ் பெறவே,

காரிருளை நீகிழித்து,
.......ஆதவனாய் ஒளிவீச,

அரும்பிங்கே விரிந்தாட,
.......அலர்மாலை அணிசூட,

கரும்பாக கனிவாழ்த்து,
.......கனவோடு நான் சேர்த்து,

இனிதாக கவிகோர்த்து,
.......அழகான உன்முகம் பார்த்து,

பனிபோன்ற பால்வார்த்து,
.......தூவுகிறேன் நல்வாழ்த்து!!!

வாழ்க வாழ்கவே, அருஞ்சேவை ஆற்றவே!
வாழ்க பல்லாண்டு இவ்வையம் போற்றவே!!

-அன்பு மம்மி

குட்டி கேக், அதனால யாரும் பங்கு கேக்காதிங்க - லாமின்



(ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும்... என்ற தலைப்பில் ஏற்கனவே கட்டுரை இட்டிருந்த நாயகன், என் அன்பு மகன் லாமின் முஹமதுவின் ஆறாவது பிறந்த நாள் இன்று; நன்நட்புக்களின் வாழ்த்தையும் ஆசியையும் வேண்டி நிற்கும் - சுமஜ்லா)

19 comments:

நட்புடன் ஜமால் said...

எமது பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்.

Jaleela Kamal said...

சுட்டி பிலாக் பதிவருக்கு (வருங்கால எழுத்தாளர், கவிதை,கதை புயல்) பிறந்தநாளா.

வாழ்க வளமுடன்,

எல்லா நலன்களும் இனிதாய் பெற்று வாழ வாழ்த்துகளும், தூஆக்களும்.

//லாமின் இந்த ஆன்டிக்கு மட்டும் ஸ்பெஷலா கொஞ்சுண்டு கேக்...//

அப்துல்மாலிக் said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் லாமினுக்கு

எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

அதிரை அபூபக்கர் said...

சுட்டி குழந்தை லாமினுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... (இறைவன் உதவியால்)..

S.A. நவாஸுதீன் said...

லாமின் முகமதுவிற்கு மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். எங்களின் பிரார்த்தனைகள் எப்போதும் உண்டு

யாசவி said...

:-)

ஈரோடு கதிர் said...

வளம் பல பெற்று
பல்லாண்டு
வாழ்ந்திட...
நெஞ்சம் நிறைந்த
வாழ்த்துகள்

SUMAZLA/சுமஜ்லா said...

லாமினை வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள், ஜமால், ஜலீலாக்கா, அதிரை அபூபக்கர், நவாஸுதீன், யாசவி மற்றும் கதிருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

//ஆண்டி ஃபுல் கேக்கும் நீங்களே எடுத்துக்கோங்க!
என்ன யாரும் சாக்லேட் எடுத்துக்கலையா...தட்டில் அப்படியே இருக்கு!//

Malini's Signature said...

லாமின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Menaga Sathia said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லாமின்!!

sakthi said...

வாழ்க வளமுடன்

எல்லா வகை நலமுடன்!!!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லாமின்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இனிமையான பிறந்த நாள் கொண்டா(ட்டம்)டும்
சுட்டி லாமின் முஹம்மது-வுக்கு எனது மனங்கனிந்த
வாழ்த்துக்கள். அருளாளன் அல்லாஹ்வின் ஆசிகள்
உனக்குக் கிடைக்கட்டுமாக! ஆமீன்!!

வால்பையன் said...

வாழ்த்துக்கள் லாமின்!

SUMAZLA/சுமஜ்லா said...

ஹர்ஷினி அம்மா, மேனகா, நிஜாம் அண்ணா, சக்தி, வால் பையன் எல்லாருக்கும் தேங்க்ஸ்.

இப்னு அப்துல் ரஜாக் said...

வாழ்த்துக்கள் லாமின்!ஆமீன் !!

ப்ரியமுடன் வசந்த் said...

லாமின் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

SUFFIX said...

எல்லா நலமும் பெற்று வாழ பிராத்தனைகளுடன், வாழ்த்துக்களும்.

"உழவன்" "Uzhavan" said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் லாமினுக்கு.
கொஞ்சம் லேட் ஆயிருச்சு. மன்னிக்கனும் :-)

SUMAZLA/சுமஜ்லா said...

பீஸ் ட்ரைன், வசந்த், ஷஃபி, உழவன் எல்லாருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்!