Saturday, August 15, 2009

உங்கள் வலைப்பூவை புத்தகத்தில் இணைக்க

அன்பு நண்பர்களே,

நான் கண்ணதாசன் பதிப்பகத்துக்காக வலைப்பூ வடிவாக்கம் குறித்த முழு விளக்க நூலை எழுதி வருகிறேன். அந்த பணி கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில், அதன் பின்னிணைப்பாக, துறைவாரியாக தமிழ் வலைப்பூக்கள் அட்டவணை ஒன்று இணைக்கலாம் என்று இருக்கிறேன்.

அதற்காக தங்கள் வலைப்பூ, எந்த துறையை சேர்ந்தது என்று குறிப்பிட்டு, இந்த இடுகையின் பின்னூட்டத்தில், 28.8.09க்குள் தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து ஏதோ ஒரு முக்கிய துறை மட்டும் குறிப்பிடுங்கள். திரட்டிகள் பெயரையும் தந்துதவலாம்.

துறைகள்:

1. சமையல் மற்றும் கைவேலைப்பாடு
2. உடல்நலம் மற்றும் மருத்துவம்
3. சினிமா/பொழுது போக்கு
4. தொழில் நுட்பம்/கணினி
5. குழந்தைகள் சம்பந்தப்பட்டது
6. மொழிபெயர்ப்பு இலக்கியம்
7. கவிதைகள்/கதை/கட்டுரை
8. அரசியல் மற்றும் சமூகம்
9. பறவை/விலங்கு
10. பல்சுவை
11. இலக்கியம்
12. அறிவியல்
13. ஆன்மீகம்
14. செய்திகள்
15. படங்கள்
16. நகைச்சுவை
17. விளையாட்டு
18. பொது
19. வணிகம்
20. திரட்டிகள்

தங்கள் வலைப்பூவில் பெரும்பாலான இடுகைகள், எந்த வகை என்பதை வைத்து, குறிப்பிட்டால் போதும். இதில் இல்லாத வகையாயினும், தெரியபடுத்தலாம். குறைந்த பட்சம் 10 இடுகைகளாவது அந்த துறையில் இருக்க வேண்டும்.

இந்த இடுகைக்கான சுட்டியை பக்கத்தில் தந்திருக்கிறேன். நாட்கள் குறைவாக இருப்பதால், தயைகூர்ந்து, ஒரு வாரம் மட்டும், அதை தங்கள் வலைப்பூவில் தெரிய செய்து, அனைவரும் இதன் பயனை அடைய உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அதை தங்கள் வலைப்பூவில் இணைக்க, Dashboard - Lay out - Add a gadget - Html/Java Script ல் காப்பி பேஸ்ட் செய்தால் போதுமானது.

இந்த ஒரு சிறு உதவி எனக்காக செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்,

சுமஜ்லா.
.
.
.

115 comments:

ஷ‌ஃபிக்ஸ் said...

வாழ்த்துக்கள்! தங்களது முன்னேற்றம் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது!!

ரஹ்மான் said...

பங்குவணிகம்-http://panguvanigamtips.blogspot.com/

தொழில்நுட்ப்பம்-http://tamilbazaar.blogspot.com/

ஷ‌ஃபிக்ஸ் said...

18. பொது http://shafiblogshere.blogspot.com

பழமைபேசி said...

மொழிபெயர்ப்பு இலக்கியம்
கவிதைகள்/கதை/கட்டுரை

http://maniyinpakkam.blogspot.com/

seemangani said...

வாழ்த்துக்கள்!
கவிதைகள்/கதை/கட்டுரை
http://ganifriends.blogspot.com/

நட்புடன் ஜமால் said...

என் ப்லாக்கு போச்சு

இப்போ புது முகவரி

அதில் ஒரு பதிவு தான் போட்டு இருக்கேன்.

www.itsjamaal.com

இப்ப என்னா செய்றது.

கதிர் - ஈரோடு said...

வாழ்த்துக்கள் சுமஜ்லா!

கவிதைகள்/கட்டுரை
http://maaruthal.blogspot.com/

சென்ஷி said...

மகிழ்வான செய்தி.. வாழ்த்துக்கள் சுமஜ்லா!

சூர்யா ௧ண்ணன் said...

வாழ்த்துக்கள்!

கணினி தொழில்நுட்பம்/CAD
http://suryakannan.blogspot.com

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

அரசியல் மற்றும் சமூகம்
http://www.kavithai07.blogspot.com

சரவணன் said...

உங்க நல்ல மனசு யாருக்கு வரும்! So nice of you!

மொழிபெயர்ப்பு இலக்கியம்/குழந்தைகள் சம்பந்தப்பட்டது:

http://sovietbooks.blogspot.com/

வாழத்தும் நன்றியும்

Mrs.Menagasathia said...

வாழ்த்துக்கள் சுகைனா!!
சமையல் குறிப்புகள்
http://sashiga.blogspot.com

நிகழ்காலத்தில்... said...

ஆன்மீகம், தன்னம்பிக்கை குறித்து

http://arivhedeivam.blogspot.com/


ஆமா, code copy பண்ணி html சேர்த்தேன். ஆனால் லிங்க் வேலை செய்யவில்லை.
என்ன நடந்தது என கண்டுபிடித்து சொல்லவும்

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள்..:-))))

கவிதைகள்/கதை/கட்டுரை

http://www.ponniyinselvan-mkp.blogspot.com/

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகளுங்க.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

பல்சுவை http://kanavukale.blogspot.com

பீர் | Peer said...

வாழ்த்துக்கள் ஆப்பா...

உங்கள் முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது...

(உதவின்னு கேட்டதால லிங்க் கொடுக்கிறேன்)

SUMAZLA/சுமஜ்லா said...

வாழ்த்திய நன்னெஞ்சங்களுக்கு நன்றி!

இதை உதவி என்று கேட்டாலும், நல்ல நட்புக்களின் வலைப்பூக்கள் பலரை சென்றடைய வேண்டும் என்ற நல்லெண்ணம் தான் காரணம்.

பீர் | Peer said...

இவ்ளோ வேகமா???

மாத்திட்டேன். அதோட... gadget மேலையும் கொண்டுபோய் வச்சுட்டேன்.

இதே வெளி விளம்பரம்னா ஒரு நாளைக்கு 1000 ரூபாய் சார்ஜ் பண்ணுவேன்... ;)

பீர் | Peer said...

பாத்து செய்யுங்க.. ;)

krishna said...

ஸ்ரீ கிருஷ்ணா
சினிமா/பொழுதுபோக்கு
http://www.saidapet2009.blogspot.com
alexa ratting 756862

பிரியமுடன்.........வசந்த் said...

சுஹைனா நானும் பகிர்ந்துகிடலாம்ன்னு நினைக்கிறேன் ஆனா எந்த தலைப்புகளில் அப்படின்னு எனக்கே தெரியல

உங்களுக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன்

உங்களுக்கு பிடித்தமான தலைப்புகளில் என்னுடைய வலைப்பூவை அறிமுகப்படுத்துங்கள்

http://priyamudanvasanth.blogspot.com/

பிரியமுடன்.........வசந்த் said...

தொடர்ச்சியான தங்கள் பல முயற்ச்சிகளுக்கு பாராட்டுக்கள்

Viji said...

அறிவியல
http://electricalintamil.blogspot.com/

சமையல்/ பொழுது போக்கு

http://www.vijisulagam.blogspot.com/

muthu said...

முத்து.
சினிமா/பொழுது போக்கு
http://tamilmoviecenter.blogspot.com

SUMAZLA/சுமஜ்லா said...

வசந்த்! நன்றி! பல்சுவையில் போடலாம், இல்லாட்டி நகைச்சுவையில், நீங்க பாட்டுக்கும் என்னையே போட்டுக்கோங்கன்னா, அப்புறம் எல்லாரும், என்னோட பூ என்ன ஜாதின்னு நீங்களே கண்டுபிடிச்சிக்கோங்க ரேன்ஞ்சில் சொல்லிட போறாங்க! :-)

NIZAMUDEEN said...

வாழ்த்துகிறேன்...

எனக்கு(ம்) ஒரு புத்தகம் பார்சல்!

SUMAZLA/சுமஜ்லா said...

நிகழ்காலத்தில், கோடு மற்றவர்களுக்கு வேலை செய்கிறது. அதன் மேல் வைத்து ரைட் க்ளிக் செய்து, select all கொடுத்து, பின் copy செய்யுங்கள். இப்போ முழுவதுமாக காப்பி ஆகிவிடும். பிரச்சினை வராது.

ரகுநாதன் said...

புத்தகம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள். -:)


பல்சுவை http://krnathan.blogspot.com/

Mrs.Faizakader said...

வாழ்த்துக்கள் சுமஜ்லா..
கைவேலைப்பாடு

http://azurillcrafts.blogspot.com/

குழந்தை வளர்ப்பு, வீட்டுக் குறிப்புகள், சமையல் குறிப்புகள்

http://eniniyaillam.blogspot.com/
அழகுகுறிப்புகள்
http://azurilbeautycorner.blogspot.com/

ரகுநாதன் said...

கோடை சேர்த்தாச்சு....

கவிக்கிழவன் said...

கவிதைகள்Yathavan

http://kavikilavan.blogspot.com/

ஷ‌ஃபிக்ஸ் said...

//அதை தங்கள் வலைப்பூவில் இணைக்க, Dashboard - Lay out - Add a gadget - Html/Java Script ல் காப்பி பேஸ்ட் செய்தால் போதுமானது.//

சேர்த்தாச்சு!!

jinna koothanallur said...

அன்பு தோழரே உங்களுடைய முயற்சிக்கு நன்றி. என்னுடைய வலைத்தளம் ஆன்மிகம் இஸ்லாத்தை பற்றிய தவறான கண்ணோட்டங்களை கலைந்தேடுப்பது மாற்று மத சகோதரர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பது.

www.unmaikural.blogspot.com

அதிரைpost said...

வாழ்த்துக்கள்;மிக்க மகிழ்ச்சி!

அதிரை போஸ்ட் பத்தி தாங்கள் அறிந்த ஒன்று தான்!
இணைய நாளிதழை நோக்கி...நமது பயணம் தொடர்கிறது....
நாளிதழுக்கான அனைத்து அம்சங்களைகளையும் உள்ளடிக்கியது!
நட்புடன் -அபு ஜுலைஹா. www.adiraipost.blogspot.com

த.ஜீவராஜ் said...

வாழ்த்துக்கள்;மிக்க மகிழ்ச்சி!


பல்சுவை
http://geevanathy.blogspot.com/

என்.கே.அஷோக்பரன் said...

தங்கள் அரும்பணிக்கு வாழ்த்துக்கள். எனது வலைப்பதிவு என்னுடைய தனிப்பட்ட அதாவது என்னுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கும் தளம் - நீங்களே வகையைத் தீர்மானியுங்கள்.

www.nkashokbharan.blogspot.com

Thamizhan said...

1. அரசியல் மற்றும் சமூகம்
2. பல்சுவை

www.sethiyathope.blogspot.com

Jaleela said...

சுஹைனா

நேற்றே பார்த்தேன் இந்த பதிவை ஆனால் எந்த பிளாக்கை கொடுப்பது என்ற குழப்பத்தில் கிளம்பிவிட்டேன்


www.kidsfood-jaleela.blogspot.com

குழந்தை வளர்பும் மற்றும் உணவு முறைகள்


www.tips-jaleela.blogspot.com
ஜலீலாவின் பயனுள்ள டிப்ஸ்கள்

PEACE TRAIN said...

ஆன்மீக,இஸ்லாம் மற்றும் இஸ்லாம் அல்லாத மக்களின் சந்தேகங்ககளை குரான்-ஹதீஸ் வழியில் சொல்லும் தளம்.

http://peacetrain1.blogspot.com/

PEACE TRAIN said...

பைபிள் மற்றும் இந்து வேதங்களில் காணப்படும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பற்றிய தளம்,ஆன்மிகம்.

http://manithaneyaexpress.blogspot.com/

PEACE TRAIN said...

COMPARATIVE STUDY BETWEEN ISLAM AND OTHER RELIGIONS IN ENGLISH.

http://comparativestudy.blogspot.com/

பூச்சரம said...

திரட்டிகள்
பூச்சரம் : இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS
http://poosaram.blogspot.com/

சரவணன். ச said...

பொது
முகவரி www.cdmsaran.blogspot.com

Lanka Biz Blog said...

வணிகம்
http://lbizblog.blogspot.com
Lanka Biz Blog
இலங்கையின் வணிகச்செய்திகளை தரும் வலைப்பூ

Loganathan said...

பல்சுவை
http://kklogan.blogspot.com

Dr. சாரதி said...

பறவை/விலங்கு

http://tamilansuvadu.blogspot.com/

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வாழ்த்துக்கள் சுஹைனா

பல்சுவை

www.ensaaral.blogspot.com

Anonymous said...

அறிவியல்
http://nathikarai.blogspot.com

அதிரை அபூபக்கர் said...

வாழ்த்துக்கள்....உங்களுக்கு..

என்னுடையது..

|| 18.பொது.

www.adiraiabu.blogspot.com

||

துபாய் ராஜா said...

நல்லதொரு முயற்சி.

வாழ்த்துக்கள்.

http://rajasabai.blogspot.com
கவிதைகள்/கதை/கட்டுரை.

நன்றி.

Anonymous said...

I have made your work easier for tamil infotech blogs section. you can select top 10 Infotech Blogs in my site.

ராஜா சந்திரசேகர் said...

ராஜா சந்திரசேகர்
கவிதை

http://raajaachandrasekar.blogspot.com/

முனைவர்.இரா.குணசீலன் said...

வேர்களைத்தேடி...........
(சங்க இலக்கியம், இணையதளதொழில்நுட்பம்.)

http://gunathamizh.blogspot.com/

முனைவர் சே.கல்பனா said...

வணக்கம் உங்கள பணி சிறக்க வாழ்த்துக்கள்
முனைவர் கல்பனாசேக்கிழார்
இலக்கியம் தொடர்பான் செய்திகள்

http://www.sekalpana.com

நிகழ்காலத்தில்... said...

\\நிகழ்காலத்தில், கோடு மற்றவர்களுக்கு வேலை செய்கிறது. அதன் மேல் வைத்து ரைட் க்ளிக் செய்து, select all கொடுத்து, பின் copy செய்யுங்கள். இப்போ முழுவதுமாக காப்பி ஆகிவிடும். பிரச்சினை வராது.\\


சரி செய்து விட்டேன் சகோதரி

நன்றி

kavi said...

நல்ல விஷயம் வாழ்த்துக்கள்

என் வலைப்பதிவு
சினிமா - பொழுதுபோக்கு

www.padikkalama.blogspot.com

UthamaPuthra said...

கரும்பு தின்னக் கூலியா?

வாழ்த்துக்கள்.

எமது வலைப்பதிவின் விபரம்:
வகை: 11. இலக்கியம்
முகவரி:
http://kuralamutham.blogspot.com/

நன்றி.

மதி said...

துறை: பல்சுவை
வ(த)லைப்பூ: எண்ணச்சுவடி
வலை முகவரி: http://perunthottam.blogspot.com/

idhyam said...

அரசியல் மற்றும் சமூகம் மற்றும் சினிமா/பொழுது போக்கு

http://www.idhyamonline.blogspot.com/

உங்களில் ஒருவன் said...

பல்சுவை
http://maniaatti.blogspot.com/

மகிழ்ச்சியாக இருக்கிறது!!
வாழ்த்துக்கள்!

காரணம் ஆயிரம்™ said...

வாழ்த்துக்கள் நண்பருக்கு,

பொது
(இதுவரை 5 பதிவுகள்தான் எழுதியுள்ளேன்..மாதத்திற்கு இரண்டாவது எழுத ஆசை.)
http://kaaranam1000.blogspot.com

கவிதை/கதை/கட்டுரை
http://tamilpoo.blogspot.com

மிக்க நன்றி..

சி.கருணாகரசு said...

கவிதை

http://anbudannaan.blogspot.com

வலைப்பூ தலைப்பு "அன்புடன் நான்" , ஆசிரியர் சி.கருணாகரசு

சித்தன் said...

ஈழம் கவிதை

www.naanchithan.wordpress.com

யோ (Yoga) said...

பொதுவாக எல்லா விடயமும் எழுதுகிறேன். முக்கியா விளையாட்டு பத்தி

www.yovoice.blogspot.com

☼ வெயிலான் said...

http://veyilaan.wordpress.com
அனுபவம் மற்றும் பயணங்கள்

பிரசன்னா இராசன் said...

இலக்கியம், கவிதை/கதைகள்/கட்டுரை, சினிமா/பொழுதுபோக்கு

உங்களின் முயற்சிக்கு மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

எனது வலைப்பூ முகவரி:
http://oliyudayon.blogspot.com/

ZillionsB said...

முயற்சி பெருவெற்றியடைய எங்கள் நல்வாழ்த்துக்கள்.

தமிழ் திரட்டி : http://www.valaipookkal.com

வடிவேலன் ஆர். said...

வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தொழில்நுட்பம் : http://gouthaminfotech.blogspot.com

jerry eshananda. said...

நல்ல முயற்சி, புத்தகம் வாங்க,இப்பவே ஆவல் தொற்றிகொள்கிறது.
எனது பதிவின் பெயர். ஒருமை.,
கவிதை/கட்டுரை/சிறுகதை.
http://www.jerryeshananda.blogspot.com

கீதா ஆச்சல் said...

வாழ்த்துகள்.

எனது பதிவி - சமையல் சமையல் சமையல்

http://geethaachalrecipe.blogspot.com/

Anonymous said...

www.vadakaraivelan.com கலந்துகட்டி எல்லாவற்றையும் கதம்பமாக.

[பி]-[த்]-[த]-[ன்] said...

http://maargalithingal.blogspot.com

En indiaye matrum velinaattupayanagal patri

Azeez Nizardeen said...

www.badrkalam.blogspot.com
www.nizardeen.blogspot.com

பத்ர்களம் - முஸ்லிம் சமூக அரசியல், சமயம் சார்ந்த அலசல்....

நிஸார்தீன் - ஹைக்கூ

♠புதுவை சிவா♠ said...

வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி வெற்றிய....

அரசியல் மற்றும் சமூகம் மற்றும் சினிமா/பொழுது போக்கு

http://puduvaisiva.blogspot.com/

சப்ராஸ் அபூ பக்கர் said...

7. கவிதைகள்/கதை/கட்டுரை

18. பொது

http://safrasvfm.blogspot.com

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். நிச்சயம் வெற்றி கிட்டும்......

SanjaiGandhi said...

பொது
http://blog.sanjaigandhi.com
ஏற்கனவே 200க்கும் மேற்பட்ட பதிவுகள் அடங்கிய வலைப்பூவை விட்டு புதியதாக எழுதுகிறேன். இதில் மொத்தமே 5 பதிவுகள் தான் இருக்கும். விரும்பினால் எடுத்துக் கொள்ளலாம்.

மேமன்கவி பக்கம் said...

இன்றைய காலகட்டத்தில் தேவையான நல்லதொரு முயற்சி.உங்கள் பணிக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்!


கலை இலக்கியம்

http://memonkavi.blogspot.com/
ரசனை
http://eeview.blogspot.com/

சுரேகா.. said...

மிகமிக நல்ல , பயனுள்ள முயற்சி!
வாழ்த்துக்கள்!

என் வலைப்பூ
http://surekaa.blogspot.com

வகை
கதை/கவிதை/கட்டுரை

மிக்க நன்றி!

C.K.Mayuran said...

தங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.
எனது வலைப்பதிவு என்னுடைய தனிப்பட்ட எண்ணங்களைப் பிரதிபலிக்கும் தளம். அதிகம் விளையாட்டு....

http://ckmayuran.blogspot.com

குரும்பையூர் மூர்த்தி said...

தொகுப்பு : கவிதை
வலை : இலக்கியா

http://illakiya.blogspot.com/

முற்கூட்டிய நன்றிகள்

T.V.Radhakrishnan said...

அரசியல் மற்றும் சமூகம்

தமிழா...தமிழா..
http://tvrk.blogspot.com/

kanchana Radhakrishnan said...

http://annaimira.blogspot.com/

mira's kitchen
சமையல் மற்றும் கைவேலைப்பாடு

பாஸ்கர் said...

http://tlbhaskar.blogspot.com

கணிதம்

நன்றி

இராஜகிரியார் said...

http://rajagiriyar.blogspot.com

பொது மற்றும் பல்சுவை

நன்றி... (மறக்காமல் என்னுடைய வலைப்பூவையும் சேர்த்துக் கொள்ளுங்கள் :-)

கேபிள் சங்கர் said...

சினிமா/ பொழுதுபோக்கு
cablesankar.blogspot.com

யாசவி said...

பொது மற்றும் பொழுது போக்கு

http://yasavi.blogspot.com

" உழவன் " " Uzhavan " said...

வாழ்த்துக்கள். மிகவும் மகிழ்வாக உணர்கிறேன் :-)
 
இது நம்ம வலை..
 
7. கவிதைகள்/கதை/கட்டுரை  http://tamiluzhavan.blogspot.com
 
பொது, தமிழின் சிறப்புக்கள், தமிழ் மருத்துவம்
http://tamizhodu.blogspot.com

தமிழ் ஓவியா said...

பெரியார் கொள்கை பரப்புதல் மற்றும் அரசியல் - சமூக நிகழ்வுகள் குறித்த விமர்சனப் பதிவுகள்

http://thamizhoviya.blogspot.com

தமிழ் குமார் said...

துறை: பல்சுவை
வ(த)லைப்பூ: கிட்டிபுல்லு
வலை முகவரி: http://kittipullu.blogspot.com/

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

எத்தனை ஆன்மீக வழிகளை இந்த பாரத பூமி தந்த போதிலும் அத்தனை மார்க்கமும் மனிதனுக்குள் இருக்கும் இருட்டுப் பகுதிகளை வௌிச்சப்பகுதிகளாக மாற்ற முயற்சிக்கின்ற நோக்கத்தினால் இன்று வரையில் அகன்ற இந்தியாவில் எத்தனை பிரச்சனைகள் ஆட்டிப் படைத்தாலும் அதன் வழிப்பாதைகள் மெலிதாக சலசலப்பாய் ஓடிக்கொண்டுருக்கும் ஜீவ நதி போல் இன்று வரையில் வற்றாமல் ஓடிக்கொண்டுருக்கிறது.


அதனில் உங்களின் ஒரு பங்களிப்பான என்ன தலைப்பு இடுவது என்ற எழுத்துக்களை படித்து விட்டு பரவசப்பட்டவனின் எழுத்து இது.


பதிந்து வந்து விட்ட பிறகு எந்த மின் அஞ்சலும் இன்று வரையில் எனக்கு வந்து சேரவில்லை?


மீண்டும் ஒரு முறை இன்று பதிந்துள்ளேன்.


மீண்டும் ஒரு முறை " நிகழ்காலத்தில்" வாழ்ந்து கொண்டுருக்கும் என்னை உயிர்ப்புடன் உங்கள் இடத்துக்கு வரவழைத்த அந்த நல்ல நண்பருக்கு நன்றி.


திருப்பூர் குறித்து அதன் சமூக வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டுருக்கும் மனிதர்களின் வாழ்வியல், மொத்த சமூக மாறுபாடுகள், பணியாளர்களின் பரிதாபமான வாழ்வியல், பரவசப்படுத்துக்குடிய முன்னேற்றப்பாதைகளின் வாழ்க்கை அனுபவங்கள் எல்லாவற்றையும் என்னுடைய வாழ்ந்து வந்த வாழ்க்கை தடங்களின் மூலமாகவும், வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்வியல் மூலமாகவும், சமூக வளர்ச்சிக்கு தன்னாலான பங்களிப்புகளை தந்து கொண்டுருக்கும் நல்ல மனிதர்களையும் என்னுடைய இந்த வலை தள மூலமாக பகிர்ந்துள்ளேன்.


பதிவு வலை பூ - தேவியர் இல்லம். திருப்பூர். http://texlords.wordpress.com


பதிவு இடுகை http://tirupurjothigee.blog.co.in

http://texlordswordpress.blogspot.com/

http://jothig-texlords.blogspot.com/மேலும் திருப்பூரில் உள்ள அணைத்து பதிவாளர்களின் அனுபவ தடங்களை இந்த இடுகையின் வாயிலாக பகிர்ந்து கொள்ள முடியும்.

http://tiruppur-bloggers.blogspot.com

jothig said...

திருப்பூர் குறித்து அதன் சமூக வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டுருக்கும் மனிதர்களின் வாழ்வியல், மொத்த சமூக மாறுபாடுகள், பணியாளர்களின் பரிதாபமான வாழ்வியல், பரவசப்படுத்துக்குடிய முன்னேற்றப்பாதைகளின் வாழ்க்கை அனுபவங்கள் எல்லாவற்றையும் என்னுடைய வாழ்ந்து வந்த வாழ்க்கை தடங்களின் மூலமாகவும், வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்வியல் மூலமாகவும், சமூக வளர்ச்சிக்கு தன்னாலான பங்களிப்புகளை தந்து கொண்டுருக்கும் நல்ல மனிதர்களையும் என்னுடைய இந்த வலை தள மூலமாக பகிர்ந்துள்ளேன்.


பதிவு வலை பூ தேவியர் இல்லம். திருப்பூர்.http://texlords.wordpress.com


பதிவு இடுகை http://tirupurjothigee.blog.co.in

http://texlordswordpress.blogspot.com/

http://jothig-texlords.blogspot.com/மேலும் திருப்பூரில் உள்ள அணைத்து பதிவாளர்களின் அனுபவ தடங்களை இந்த இடுகையின் வாயிலாக பகிர்ந்து கொள்ள முடியும்.

http://tiruppur-bloggers.blogspot.com

SUMAZLA/சுமஜ்லா said...

//பதிந்து வந்து விட்ட பிறகு எந்த மின் அஞ்சலும் இன்று வரையில் எனக்கு வந்து சேரவில்லை?//

நண்பரே! மின்னஞ்சல் லின்க்கில் பதிந்தபின், உங்கள் மின்னஞ்சலை திறந்து, அதில் வந்திருக்கும் ஆக்டிவேட் சப்ஸ்க்ரிப்ஷன் மெயிலை திறந்து க்ளிக் செய்து ஆக்டிவேட் செய்ய வேண்டும். ஒரு முறை செய்தால் போதும், தொடர்ந்து என் இடுகைகள், மின்னஞ்சல் மூலமாக வரும்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

வடகரை வேலன் said...
www.vadakaraivelan.com கலந்துகட்டி எல்லாவற்றையும் கதம்பமாக.

//

யோவ்.. அதுக்குப்பேர்தான் பல்சுவை.! திரும்பத்திரும்ப சொல்றாங்க இல்ல.!!
ஹிஹி..

தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் சுமஜ்லா.!

எனது வலை : www.aathi-thamira.com
வகை : பல்சுவை

பிரபா said...

பல்சுவை ...
www.prapaactions.blogspot.com

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

S.A. நவாஸுதீன் said...

துறை: பொது

URL: http://syednavas.blogspot.com/

நன்றி சகோதரி

கிளியனூர் இஸ்மத் said...

வாழ்த்துக்கள்.............


பொது
URL:http://kismath.blogspot.com
ஆன்மீகம்
URL:http://emsabai.blogspot.com
இலக்கியம்
URL:http://klr-ismath.blogspot.com

dinesh said...

உங்களுடைய இந்த திறமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்களுடைய புத்தகத்தில் என்னுடைய வலைப்பூவையும் சேர்க்க மிக்க மகிழ்ச்சி.

தொழில் நுட்பம்/கணினி
www.pudhuvai.com

நன்றி

Yeskay said...

பிரியமான தோழி,
வணக்கம். எனக்கு இன்று தங்கள் வலைப்பூவை பார்கும் வைப்பு கிடைத்தது. நன்றி. எனது வலைப்பூ தற்போதுதான் தவழ ஆரம்பித்துள்ளது. எனது வலைப்பூவை தங்களது வலைப்பூ புத்தகத்தில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் .
கவிதை: http:\\shru2004.blogspot.com
சிறுகதை: http:\\shru2004.blogspot.கம

தங்களது வலைப்பூ புத்தகத்தில் இணைத்தல் kumar006@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும். நன்றி.

தொடர்பு கொள்ளுங்கள். கருத்துக்களை அனுப்புங்கள்

Yeskay said...

பிரியமான தோழி,
வணக்கம். எனக்கு இன்று தங்கள் வலைப்பூவை பார்கும் வைப்பு கிடைத்தது. நன்றி. எனது வலைப்பூ தற்போதுதான் தவழ ஆரம்பித்துள்ளது. எனது வலைப்பூவை தங்களது வலைப்பூ புத்தகத்தில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் .
கவிதை: http:\\shru2004.blogspot.com
சிறுகதை: http:\\shru2004.blogspot.கம

தங்களது வலைப்பூ புத்தகத்தில் இணைத்தல் kumar006@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும். நன்றி.

தொடர்பு கொள்ளுங்கள். கருத்துக்களை அனுப்புங்கள்

ஆபிரகாம் said...

http://abragam.blogspot.com/
பல் சுவை

சந்ரு said...

முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

என் வலைப்பதிவு கலை கலாசாரம் சார்ந்ததாக இருப்பினும் பொதுவாக எல்லாம் இருக்கிறது.

www.shanthru.blogspot.com

சந்ரு said...

இலங்கை தமிழ் வலைப் பதிவர்களின் தொகுப்பு.http://slnanparkal.blogspot.com

ஆ.முத்துராமலிங்கம் said...

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு வலைப்பூவைபற்றி தனி புத்தகமே வருவது. உங்களுக்கு என் வாழ்த்துகளும் நன்றியும்.

(கவிதைகள்/கதை/கட்டுரை)
http://asuda5.blogspot.com/

சாய்கணேஷ் said...

http://top10shares.wordpress.com/

பங்கு வணிகம் தினசரி கட்டுரை

Chandravathanaa said...

இலக்கியம்
http://manaosai.blogspot.com/

குழந்தைகள்
http://kulanthaikal.blogspot.com/

பெண்கள்
http://pennkal.blogspot.com/

மருத்துவம்
http://maruththuvam.blogspot.com/


கவிதைகள்
http://kavithaikal.blogspot.com/

சினிமாப் பாடல்கள்
http://cinemapadalkal.blogspot.com/

அரசியல்
http://kirukkall.blogspot.com/

MAAVEERARKAL
http://maaveerarkal.blogspot.com/

ஈழத்துக் கலைஞர்கள்
http://kalaignarkal.blogspot.com/

புருனோ Bruno said...

2. உடல்நலம் மற்றும் மருத்துவம்

http://www.payanangal.in
http://ruraldoctors.blogspot.com

சரவணகுமரன் said...

பல்சுவை

www.saravanakumaran.com

இனிய குடும்பம் said...

கவிதைகளுக்காக
http://niroodai.blogspot.com/

அன்புடன் மலிக்கா

யாழினி said...

நல்லதொரு முயற்ச்சி சுமஜ்லா

வாழ்த்துக்கள் உங்கள் பணிக்கு!

எனது வலைப்பதிவு:

கவிதைகள்/கதை/கட்டுரை

www.nilavil-oru-thesam.blogspot.com

சே.வேங்கடசுப்ரமணியன். said...

உடல்நலம் மற்றும் மருத்துவம்
www.thogamalaiphc.blogspot.com

Anonymous said...

நல்லதொரு முயற்சி சுமஜ்லா

வாழ்த்துகள் உங்கள் பணிக்கு!

எனது வலைப்பதிவு:

பொது
வலைப்பூவின் பெயர்:
படிக்காத பக்கங்கள்

முகவரி: www.sakthipages.com

கலீல் பாகவீ said...

நல்லதொரு முயற்சி சுமஜ்லா

வாழ்த்துகள் உங்கள் பணிக்கு!

1. எனது சொந்த வலைப்பதிவு:
பொது / பல்சுவை / படங்கள்

வலைப்பூவின் பெயர்:
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

முகவரி:www.khaleelbaaqavee.blogspot.com / khaleel-baaqavee.blogspot.com

2. நான் பங்களிக்கும் வலைப்பதிவு:
பொது / ஆன்மீகம் / பல்சுவை / திரட்டிகள்

வலைப்பூவின் பெயர்:
நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை, பரங்கிப்பேட்டை

முகவரி:www.ulamaa-pno.blogspot.com

3. நான் பங்களிக்கும் வலைப்பதிவு:
கவிதைகள்-கதை-கட்டுரை / பொது / அரசியல் மற்றும் சமூகம் / ஆன்மீகம் / பல்சுவை / திரட்டிகள் / செய்திகள் / படங்கள்

வலைப்பூவின் பெயர்:
பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

முகவரி:www.mypno.blogspot.com

Ashif said...

வாழ்த்துக்கள்..
அரசியல் மற்றும் சமூகம் பற்றிய செய்திகள்...
www.srivaimakkal.blogspot.com

வேலன். said...

நல்ல் முயற்சி வாழ்த்துக்கள்.

தொழில்நுட்பம் வகை சார்ந்தது எனது பதிவு.

முகவரி:-http://velang.blogspot.com/

வாழ்க வளமுடன்,
வேலன்.