ஹா ஹா ஹா ... சரியாத்தான் சொல்லிருக்காரு.அப்புறம் என்ன !
கூல். ரொம்ப அழகா சொல்லி இருக்காங்க.
இரண்டாம் பத்தியை இப்படி எழுதலாமே, பைநிறைய பணம்கைநிறைய காய்கறிஇப்போ!இதைத்தான் ஆக்சுவலா ஜெர்மனியில் இருபதுகளின் கடைசி ஆண்டுகளில் பணவீக்கம் வந்தபோது சாதாரணமாகக் கூறினார்கள்.அன்புடன்,டோண்டு ராகவன்
நானும் இதை தான் நினைச்சேன்!பை நிறைய பணம்கையளவே காய்கறிநாளை!
Arumaiyana Kavithai..:)))
ஐ நல்ல இருக்கு அக்கா...
பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாகச் சொல்லுகிறார்கள், -,+ ஏதேதோ சொல்லுறாங்க. ஆனா நிலம மாறல.சரியாத்தான் சொல்லுறாக பெரியவுக.
//கைநிறைய பணம்பைநிறைய காய்கறிஅப்போ!கைநிறைய பணம்கைநிறைய காய்கறிஇப்போ!//இது அப்பாவோட பொய்கூ இல்லைங்க.நிஜம் தானே!!!
சரியாத்தான் சொல்லுறாக பெரியவுக
உண்மைதான், சுருங்கச் சொன்னாலும் சுறுக்குன்னு சொல்லிட்டாகளே!!
அப்பட்டமான உண்மை. பொய்கூ அல்ல. மெய்க்கூ.
அருமை. இப்படி வாழ்வைப் பற்றி எழுதும்போதும் படிக்கும்போதும் கூடுதல் சுவை கிடைக்கிறது.அப்புறம் தோழி.. படிப்பெல்லாம் எப்படிப் போகுது? கவிதைப்போட்டி ஒன்னு இருக்கு தெரியும்ல?
ரொம்ப சரியாக சொல்லி இருக்கிறார் உங்கள் அப்பா, வாழ்த்துக்கள்.
”சின்னக்காலா இருந்தாலும் நல்ல இருக்குடா‘ என விவேக் ரன் படத்தில் ஒரு வசனம் பேசுவார். அது போல உங்கள் பதிவும். பாராட்டுக்கள்.
எங்க அப்பாவுக்கே தெரியாது, அவர் விளையாட்டாக சொன்னதை இவ்வளவு பேர் ரசித்தார்கள் என்று! நன்றி!கவிதைப் போட்டி பற்றி பார்த்தேன், ஏனோ, கடந்த முறை ரொம்பவும் எதிர்பார்த்துத் தோற்றதால், கலந்து கொள்ள ஆர்வம் பிறக்கவில்லை! பார்ப்போம்!
எதார்த்தம்.------------தங்கள் தந்தையையாட்ச்சே ...
Post a Comment
16 comments:
ஹா ஹா ஹா ... சரியாத்தான் சொல்லிருக்காரு.
அப்புறம் என்ன !
கூல். ரொம்ப அழகா சொல்லி இருக்காங்க.
இரண்டாம் பத்தியை இப்படி எழுதலாமே,
பைநிறைய பணம்
கைநிறைய காய்கறி
இப்போ!
இதைத்தான் ஆக்சுவலா ஜெர்மனியில் இருபதுகளின் கடைசி ஆண்டுகளில் பணவீக்கம் வந்தபோது சாதாரணமாகக் கூறினார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நானும் இதை தான் நினைச்சேன்!
பை நிறைய பணம்
கையளவே காய்கறி
நாளை!
Arumaiyana Kavithai..
:)))
ஐ நல்ல இருக்கு அக்கா...
பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாகச் சொல்லுகிறார்கள், -,+ ஏதேதோ சொல்லுறாங்க. ஆனா நிலம மாறல.
சரியாத்தான் சொல்லுறாக பெரியவுக.
//கைநிறைய பணம்
பைநிறைய காய்கறி
அப்போ!
கைநிறைய பணம்
கைநிறைய காய்கறி
இப்போ!//
இது அப்பாவோட பொய்கூ இல்லைங்க.நிஜம் தானே!!!
சரியாத்தான் சொல்லுறாக பெரியவுக
உண்மைதான், சுருங்கச் சொன்னாலும் சுறுக்குன்னு சொல்லிட்டாகளே!!
அப்பட்டமான உண்மை. பொய்கூ அல்ல. மெய்க்கூ.
அருமை. இப்படி வாழ்வைப் பற்றி எழுதும்போதும் படிக்கும்போதும் கூடுதல் சுவை கிடைக்கிறது.
அப்புறம் தோழி.. படிப்பெல்லாம் எப்படிப் போகுது? கவிதைப்போட்டி ஒன்னு இருக்கு தெரியும்ல?
ரொம்ப சரியாக சொல்லி இருக்கிறார் உங்கள் அப்பா, வாழ்த்துக்கள்.
”சின்னக்காலா இருந்தாலும் நல்ல இருக்குடா‘ என விவேக் ரன் படத்தில் ஒரு வசனம் பேசுவார். அது போல உங்கள் பதிவும். பாராட்டுக்கள்.
எங்க அப்பாவுக்கே தெரியாது, அவர் விளையாட்டாக சொன்னதை இவ்வளவு பேர் ரசித்தார்கள் என்று! நன்றி!
கவிதைப் போட்டி பற்றி பார்த்தேன், ஏனோ, கடந்த முறை ரொம்பவும் எதிர்பார்த்துத் தோற்றதால், கலந்து கொள்ள ஆர்வம் பிறக்கவில்லை! பார்ப்போம்!
எதார்த்தம்.
------------
தங்கள் தந்தையையாட்ச்சே ...
Post a Comment