Wednesday, April 29, 2009

பாதிப்பு



கம்பி எண்ணுகிறான்
கயமைக் கணவன்
ஜெயிலில்!
கம்பி எண்ணுகிறாள்
வாழாவெட்டி
ஜன்னலில்!!

-சுமஜ்லா

5 comments:

Suresh said...

சும்மா சூப்பரா இருக்கு வோட்டும் போட்டாச்சு தொடர்ந்து எழுதுங்க நண்பா

Suresh said...

ungla follow panran ;) follower a keep posting thozhi

SUMAZLA said...

நன்றி நண்பா!
thanks for following; i will keep posting thozhaa!

Anonymous said...

thangalukku veru velai yethum illaya ?

SUMAZLA/சுமஜ்லா said...

thangalaipponravarkal veru velai illathathal thane idhai padikkireerkal.