Thursday, April 30, 2009

சுகர் பேஷண்ட்



குத்தியதால்
துளிர்த்த ரத்தமோ
உருண்டை பால்கோவாவின் மேல்
அரைவட்ட செர்ரி!

டெஸ்ட் பண்ணிய டாக்டர்
அதனிடம், சொல்லியிருப்பாரோ,
“உனக்கு சுகர்
ரொம்ப அதிகம்”
என்று?!

-சுமஜ்லா

1 comment:

sakthi said...

குத்தியதால்
துளிர்த்த ரத்தமோ
உருண்டை பால்கோவாவின் மேல்
அரைவட்ட செர்ரி!

டெஸ்ட் பண்ணிய டாக்டர்
அதனிடம், சொல்லியிருப்பாரோ,
“உனக்கு சுகர்
ரொம்ப அதிகம்”
என்று?!

haiyoo chance less superb