Friday, September 4, 2009

இன்னேரம் பொன்னேரம்

(பள்ளி நாட்களில் எழுதிய ஆங்கில கவிதையும் அதன் மொழி பெயர்ப்பும், ஒரே தொகுப்பாக இருக்கட்டும் என்று ஒவ்வொன்றாக அவ்வப்போது இணைத்து கொண்டிருக்கின்றேன்)

Time is waiting for us.

Anyone can do anything in this world
...But without courage he can do none!
All should do some good deed
..It should be a new one, thats not done!

Start trying now itself for a bright future
..Yet there is time for us to do.
God shall help us by blessing nature
..Time is eagerly waiting for you.

Bring out all your lurking possessions
..Dont waste time in useless haste!
Attract others by your worthful action
..Or your brain and strain will be a waste!

-Sumazla.

இன்னேரம் பொன்னேரம்

யாராலும் எச்செயலும் புரிந்திட முடியும்
..ஆனால் அதற்கு தைரியம் வேண்டும்!
சீரோடு நற்செயல் புரிந்திடல் நன்று
..சிந்தனை புதிதாய் இருந்திடல் வேண்டும்!

புறப்படுங்கள் சிறந்த எதிர்காலம் நோக்கி
..இன்னமும் நேரம் இருக்கின்றது!
இறக்கைகள் இறைவன் தந்திடுவானே
..காலம் நமக்காக காத்திருக்கிறது!

ஒளிந்திருக்கும் திறமைகள் ஊரரிய செய்ய
..துளி சோம்பல் இன்றி புறப்படுவீரே!
விழிப்புடன் மூளையும் வேலை செய்ய
..களிப்புடன் காரியம் ஆற்றிடுவீரே!

-சுமஜ்லா.
.

8 comments:

இப்னு அப்துல் ரஜாக் said...

25:73
இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பர்கள்.)

6:126
(நபியே!) இதுவே உம் இறைவனின் நேரான வழியாகும் - சிந்தனையுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக விவரித்திருக்கின்றோம்.

சீமான்கனி said...

//புறப்படுங்கள் சிறந்த எதிர்காலம் நோக்கி
..இன்னமும் நேரம் இருக்கின்றது!
இறக்கைகள் இறைவன் தந்திடுவானே
..காலம் நமக்காக காத்திருக்கிறது!//

ஊகம்
அருமையான வரிகள் அக்கா...நல்லாஇருக்கு ...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

SUMAZLA/சுமஜ்லா said...

இது என்னுடைய 12ம் வயதில் எழுதிய கவிதை! அதனால கொஞ்சம் சைல்டிஷ்ஷா இருக்கக்கூடும்.

ஸ்ரீனி said...

/அதனால கொஞ்சம் சைல்டிஷ்ஷா இருக்கக்கூடும்./

சைட் டிஷ்சாகவும் இருக்கக்
கூடும் :-)

நட்புடன் ஜமால் said...

நல்லாவே இருக்குதுங்க

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஒளிந்திருக்கும் திறமைகள் ஊரரிய செய்ய
..துளி சோம்பல் இன்றி புறப்படுவீரே!//

-இதோ புறப்படுறேன்.

(கவிதை நல்லாயிருக்குங்ங்ங்!!!)

கவிக்கிழவன் said...

நல்லா இருக்கு..